Wednesday, February 5, 2025

GENERAL TALKS - என்னுடைய எண்ணங்களின் பகிர்வு - 5



இணையத்தில் இது போன்ற ஒரு வலைப்பூவை வைத்து நடத்துவது என்பது மிகவும் கம்யூனிகேஷன் தேவைப்படக்கூடிய ஒரு விஷயமாகும் நிறை நேரங்களில் வளைப்பூவில் எடிட்டிங் என்பது பல வருடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது நான் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் பின்னாட்களில் நானே படித்துப் பார்க்கப்படும் போது தவறாக இருந்தால் நான் அந்த கருத்துக்களை மாற்றக்கூடிய முயற்சிகளில் ஈடுபடுகிறேன் காரணம் என்னவென்றால் தவறான கருத்துக்கள் எப்போதுமே தவறாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே 


போதுமான மாற்றத்தை செய்வதற்கான சக்தி நம்மிடம் இருக்கும் போது நாம் அந்த மாற்றத்தை செய்யாமல் இருப்பது ஒரு வகையான தவறுதான். இந்த வலைப்பவுக்கு இன்னும் நிறைய எடிட்டிங் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் ஒரு மனிதனுக்கு உன்னுடைய வாழ்க்கை 24 மணி நேரம் மட்டும்தான் குறைக்கிறது. 


இது போன்ற வலைப்பூவை எழுதுவதை நான் யாருக்குமே பரிந்துரை செய்வது இல்லை காரணம் என்னவென்றால் வளைப்புகை எழுதுவது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. இந்த வலைப்பூவை மிகவும் குறுகிய காலத்தை எடுத்துக் கொண்டு மிகவும் சிறப்பாக மேம்படுத்த ஒரு குறிப்பிட்ட தக்க திட்டத்தை நான் எடுக்க வேண்டும் என்பதை சமீபத்தில் தான் யோசித்தேன். 


இந்த குறைக்கப்பட்ட கால அளவு கொண்ட வலைப்பூ மேம்பாடு திட்டத்தை நான் இன்னும் உருவாக்கவில்லை அவ்வாறாக உருவாக்கினால் இந்த வலைப்பூவை நான் வெற்றியடைய செய்யும் ஒரு அமைப்பாக உருவாக்க குறைவான நேரத்தில் இந்த வலைப்பூ கொடுக்கும் அத்தகைய செயல்பாடுகள் கண்டிப்பாக பிரயோஜனமாக இருக்கும்.  மனிதர்களால் என்னவோ ஒரு நேரத்துக்கு ஒரு விஷயத்தை மட்டும் தான் பண்ண முடிகிறது ஒரு நேரத்துக்கு நூறு விஷயத்தை செய்தால் மனிதனால் அதிகமாக சம்பாதிக்க முடியும் இந்த வகையில் தனித்த ஒரு மனிதனாகவே இந்த வலைப்பூவில் வேலை பார்ப்பதே நான் வெறுக்கிறேன் இருந்தாலும் எனக்கு வேறு வழி இல்லையே. 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...