புதன், 5 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - எப்போதும் முன்னேற்றம் வேண்டும்


ஒரு தனித்து நிறுவனத்தை பொருத்தவரைக்கும் அந்த நிறுவனத்துடைய நிகர லாபம் என்பது மிகவும் முக்கியமானது. இப்படிப்பட்ட ஒரு நிகர லாபம் இல்லை என்றால் இந்த நிறுவனத்துக்கு புதிதாக எந்த விதமான பொருட்களையும் வாங்க முடியாது மேற்கொண்டு இந்த நிறுவனத்துக்கு தேவைப்படக் கூடிய நாற்காலி டேபிள் ஃபேன் போன்ற அத்தியாவசிய தேவைகளை கூட இந்த நிறுவனத்தால் பூர்த்தி செய்ய முடியாது இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது மேலும் இந்த நிறுவனத்தில் வேலை பரப்பவும் வேலை பார்ப்பவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு கூட கட்டணத்தை செலுத்த முடியாது. இந்த நிறுவனத்துக்கு மக்களுக்கும் இணைப்பை படுத்தக்கூடிய நெட்வொர்க்கிங் கூட இப்போது எல்லாம் காஸ்ட்லியாக மாறிவிட்டது.  இணையதளத்தை பயன்படுத்தாத நிறுவனங்கள் என்று இப்போது எல்லாம் ஒரு சில நிறுவனங்களை பார்க்கவே முடிவதில்லை. இந்த வகையான உணவில் பிசினஸ் டு பிசினஸ் வகை நிறுவனங்களை பயன்படுத்துவது மிகவும் சுலபமானது. ஆனால் பிசினஸ் டு கன்ஸ்யூமர் வகை நிறுவனங்கள் இதனை விடவும் பல மடங்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதனால் நான் எப்போதும் சொல்லக்கூடிய ஒரு வழி என்னவென்றால் கம்போடபிலான என்விரான்மென்ட் உருவாக்க வேண்டும். இது போன்ற கம்போர்ட் நிறைந்த ஒரு என்வராமெண்ட் ஒருவருக்கு இருந்தால் அந்த கண் போட்டு கூடவே அவருடைய வேலைகளும் மிகவும் அதிகமாக செய்ய முடியும். இந்த நிறுவனத்துக்காக வேலையை பார்த்து நிறுவனத்தை முன்னேற்றம் செய்யும்போது கம்போர்ட் இருந்தால் வேண்டா வெறுப்பாக வேலை செய்து நிறுவனத்துடைய லாபத்தை குறைக்க அவர்கள் முயற்சிக்க மாட்டார்கள். நிறுவனத்துடைய வளர்ச்சி நிறுவனத்தை வேலை பார்ப்பவர்கள் உடைய வளர்ச்சியாக இருக்க வேண்டும். இதய வளர்ச்சி ஆக வேண்டுமென்றால் நிகர லாபம் என்பது எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். போதுமான கம்போட்டு வேலை பார்ப்பவர்களுக்கு கொடுக்க வில்லை என்றால் வேலை பார்ப்பவர்கள் வேலை பார்ப்பது போல நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நிஜமாகவே வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இவர்களுக்குள் இருக்காது. இதனால் இதுபோன்று கம்போர்ட் கொடுத்து வேலை பார்க்க வைப்பது கொஞ்சம் ரிஸ்க்கான செயல்தான் ஆனால் இதனை செய்தால் உங்களுக்கு பிரயோஜனமான விஷயங்கள் தான் உங்களுக்கு கிடைக்கிறது. எப்போதுமே குறைபாடுகள் அற்ற வளைந்து கொடுக்கக் கூடிய ஒரு அதிகாரத்தை வேலை பார்ப்பவர்கள் கண்டிப்பாக விரும்புவார்கள் குறைபாடுகள் நிறைந்த அதிகாரத்தை எப்போதுமே வேலை பார்ப்பவர்கள் விரும்ப மாட்டார்கள் குறைபாடுகள் அற்ற அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்றால் வேலை பார்ப்பவர்களிடமும் நீங்கள் போதுமான கருத்துக்கணிப்பு எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய கருத்துக் கணிப்பின் மூலமாக நிறுவனத்தை சார்ந்த பிரச்சினைகளை நீங்கள் மாற்றி நிறுவனத்தை மிக மிகவும் சிறப்பாக நடத்த முடியும். மனிதர்கள் குறைந்தபட்சம் ஒரு நிமிடத்தில் வேலை பார்க்கும் போது மனிதத்தன்மையை மட்டுமே கேட்கிறார்கள் இந்த மனித தன்மையா அவர்களுக்கு கொடுத்தாலே போதுமானது. இந்த சமுதாயத்தில் இருந்து மனிதர்கள் மனிதத்தன்மை மட்டும் தான் எதிர்பார்க்கிறார்கள் இந்த சமுதாயத்திற்கு அனைவரும் மனிதத்தன்மையோடு நடந்து கொண்டால் மிகவும் சிறப்பானதாகவே சமுதாயம அமையும் இந்த உலகம் மிகவும் சிறப்பான தகவல் அமையக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - 001

நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கருத்து. நம்பிக்கை இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதோ, நாம் எடுக்கக்கூடிய செயல்...