ஒரு சராசரி ஆட்டோ ஓட்டும் இளைஞர் அவருடைய நேர்மையான மனப்பான்மையால் நேருக்கு நேராக கொஞ்சம் பேருடன் சண்டைகளையும் பிரச்சினைகளையும் அமைதியான அவருடைய கொண்டு வந்து சேர்க்கிறார் ஆனால் இந்த பிரச்சனைகள் ஒரு காலத்தில் எப்படி இந்த இளைஞருக்கே உயிரை பணயம் வைத்து போராடக் கூடிய அளவுக்கு பெரிய சவாலாக மாறுகிறது ? இப்படிப்பட்ட சவால் வந்தாலும் இந்த இளைஞர் எப்படி இந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி அடைந்து சாதிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் எக்ஸிகியூஷன் எதுவுமே பெரிய பட்ஜெட் என்று இல்லை என்றாலும் செம்ம பிரமாதமாக இருக்கிறது அதாவது மற்ற படங்களில் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் ஒரு நல்ல கான்ஸப்ட் இருக்கிறது. இந்த படத்தை திரைக்கதையின் பார்மட் மிகவும் புதிதாக இருக்கிறது. மற்ற திரைக்கதையின் பார்மட்டுகளை விட இந்த படத்தில் புதிதாக ஒரு விஷயங்களை செய்து உள்ளார்கள் அதற்காகவே இந்த படத்தை பாராட்டலாம். கிப்ரான் இசையில் மியூசிக் மற்றும் சாங்ஸ் நன்றாக இருக்கிறது. இந்த கதையை கதாநாயகரை மட்டுமே அவருடைய வாழ்க்கை சம்பவங்களை மட்டுமே ஃபோகஸ் பண்ணும் அளவுக்கு செய்துள்ளதால் முழுமையாக கதை அவரை மட்டுமே சார்ந்துள்ளது காதல் காட்சிகள் மேலும் இந்த படத்துக்கு தேவைப்படும் அளவுக்கு கலகலப்பு காட்சிகள் என்று மொத்தத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஒரு கமர்சியல் ட்ராமா தான் இருந்தாலும் கொஞ்சம் புதுமையான விதத்தில் இருக்கிறது
No comments:
Post a Comment