தனக்கு பிடிக்காத ஒரு வேலையில் சம்பளத்துக்கு சேர்ந்து ஒவ்வொரு முறையும் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கும் கதாநாயகருக்கு அவருடைய வாழ்க்கையில் வெறுமை மட்டுமே மிஞ்சுகிறது ஆனால் ஒரு கட்டத்தில் பணப்பெட்டகத்தை திறப்பதில் இவருக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான திறமையால் தொழில் முறை கொள்ளையர்களின் அமைப்பில் வேலைபார்க்கும் கதாநாயகி இவருக்குள்ளே இருக்கும் ஒரே ஒரு திறமை - வங்கிகளின் பண சேகரிப்புக்கு பயன்படுத்தும் லாக்கரை நயமாக திறக்கக்கூடிய அந்த பண பெட்டக திறப்பு திறமையை பயன்படுத்தி கொள்ளையாடித்து பணத்தை சம்பாதித்து முன்னேற நினைக்கிறார். இப்போது இவரை துணையாக வைத்து ஒரு கொள்ளை திட்டத்துக்கு பயன்படுத்தி உலக அளவில் பெரிய வங்கிகளில் ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றம் செய்து காட்டுகிறார்கள் ? என்பதுதான் இந்த படத்தின் கதை . ARMY OF THIEVES என்ற இந்தப் படம் பின் நாட்களில் நடக்கக்கூடிய கூடிய ARMY OF THE DEAD - என்ற ஒரு ஜாம்பி படத்துக்கான முன்னோட்டம் என்பதால் இந்த படத்துக்கு நிறையவே காமிரா எஃபெக்ட் கொடுத்து கதை அமைப்புகளை நன்றாகவே தேர்வு செய்து இருக்கிறார்கள் மேலும் இந்த படமானது இதற்கு அடுத்த படத்தில் அந்த கதாநாயகர் போர்ஷன் மிகவும் குறைவாக இருந்தாலும் இந்த படத்தில் அந்த கதாநாயகனுடைய கடந்த கால வாழ்க்கையை மிகவும் நன்றாக எக்ஸ்ப்ளைன் செய்துள்ளார்கள் என்பதால் ஒரு வோர்த்தான வேல்யூ மிக்க இன்-யுனிவெர்ஸ் இன்ஸ்டால்மேன்ட்டாக உள்ளது. சராசரி ஹாலிவுட் படங்களின் உலக பார்வையில் ஒரு புதுவிதமான ஹாலிவுட் படத்தை பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த படம் உங்களுக்கு நல்ல சாய்ஸ் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SCIENCE TALKZ - நமது புவியின் காந்தப்புலம் பற்றிய தகவல்கள் !
புவியின் காந்தப்புலம் உருவாகும் இடம் : பூமியின் மையத்தில் உள் கரு (Inner Core) மற்றும் அதைச் சுற்றியுள்ள வெளி கரு (Outer Core) அமைந்துள்ளன. ...
-
சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் ஆற்றிய புகழ்பெற்ற உரையின் தமிழாக்கம் (சுருக்கமாகவும் விரிவாகவும்) க...
-
வறுமையில் வாழ்வது ஒரு மனிதரின் மனதையும் உணர்வுகளையும் பெரிதும் பாதிக்கக்கூடும். உணவு, வீடு, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக