புதன், 5 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - சப்போர்ட் இல்லாமல் தடுமாற்றம் !




நிறைய நல்ல விஷயங்களை தொடங்கி நாம் அதனை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அல்லது பாதியிலேயே நிறுத்தி விடுவோம் இந்த நல்ல விஷயங்களை நம்மால் மொத்தமாக முடிக்காமல் சென்று விடுகிறது என்று நமக்கும் சந்தேகம் வரும் இதே சந்தேகம் கெப்பாசிட்டியில் நம்மை சந்தேகம் வரும்.  இது ஒரு நல்ல விஷயம் தானே இந்த விஷயத்துக்கு எதனால் பிரபஞ்சத்தின் சக்தியாளரிடம் இருந்து ஒரு சிறிய உதவி கூட கிடைக்கவில்லை என்று தான் நம்முடைய மனதை ஏங்குகிறது. நிறைய நேரங்களில் ஒரு தனிமனித சக்தியால் இந்த சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை என்றாலும் ஒரு தனி மனிதனுடைய சக்தியால் அந்த தனி மனிதனுக்கு நடக்கக்கூடிய பாதிப்புகளை அவனாலே தடுக்க முடியவில்லை என்றாலும் அது அந்த தனி மனிதனுடைய மனதுக்கு ஒரு இயலாமையை கொடுத்து விடும்  தன்னால் எதுவுமே முடிய வேலையே தன்னால் யாருக்கும் பிடிக்கவில்லையே தான் எதற்காக பூமிக்கு இனிமேல் பாரமாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் கஷ்டப்பட்டு தொடங்கி விடுவான் அந்த தனி மனிதன் இருந்தாலும் மக்களை பொருத்தவரைக்கும் அந்த தனி மனிதனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்காது அவனுடைய இந்த கஷ்ட எண்ணங்களையே இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி அதிகப்படுத்தி கடைசியில் அவனுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வரைக்கும் மனிதர்கள் அவர்களுக்கு தொந்தரவை செய்து கொண்டே இருப்பார்கள் மனிதர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்பதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும்.  நான் முன்னதாக சொல்லக்கூடிய எந்தன் பிரச்சனை அதாவது நல்ல விஷயங்களை செய்யும் போது வரக்கூடிய தடுக்கக்கூடிய தடுக்கும் விஷயங்களில் நம்மால் எதுவுமே செய்ய முடியவில்லை என்ற கஷ்டம்  நமக்குள்ளேயே அதிகமான வலியை ஏற்படுத்துகிறது இதனால் ஏன் இந்த காலத்தில் எல்லாம் யாராவது ஒருவருக்கு நல்ல விஷயம் செய்ய வேண்டும் நம்முடைய வாழ்க்கையில் நல்லவராக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை எல்லாம் சத்தியமாக பின்பற்ற முடியவில்லை என்றுதான் சொல்ல முடியும். சட்டப்படி தவறு இல்லை என்றால் இந்த உலகத்தில் எது செய்யவில்லை என்றாலும் தவறு இல்லை. இந்த சமுதாயத்தின் அடிப்படையில் தான் ஒரு லீகல் நஷ்டம் உருவாகிறது இந்த லீகல் சட்டம் என் அடிப்படையில் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் இந்த லீகல் சட்டத்தை மீறி தான் எந்த விஷயமும் செய்ய முடியாது. 

கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2023 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dear Death Vindhya Victim Verdict V3 Thunivu Varisu Vallavanukkum Vallavan Beginning Meippada Sei Kalathil Vendr...