இன்ப ராகங்கள்
நெஞ்சுக்குள்ளே
பொங்குகின்ற
பொன்வேளை
உந்தன் காணங்கள்
காதலிக்க
சொல்லுகின்ற
சுபவேளை
கண்ணோடு அடிக்குது
மேளம்
நெஞ்சோடு தகதிமி
நெஞ்சோடு தகதிமி
தாளம்
நம்மோடு குறையட்டும்
தூரம்
கொண்டாடு வாலிப
வாரம்
இன்ப ராகங்கள்
நெஞ்சுக்குள்ளே
பொங்குகின்ற
பொன்வேளை
உந்தன் காணங்கள்
காதலிக்க சொல்லுகின்ற
சுபவேளை
சோலையில் பூங்குயில்
சோலையில் பூங்குயில்
பாடிய பாடலில்
சுரங்களும் நீதானே
பதங்களும் நான்தானே
வாலிபம் மீட்டிய
சுரங்களும் நீதானே
பதங்களும் நான்தானே
வாலிபம் மீட்டிய
காதலின் வீணையில்
சுதி சுதி நீதானே
லயம் லயம் நான்தானே
எதிர் காலம் கண்களில்
நான் கண்டு கொண்டேன்
சுதி சுதி நீதானே
லயம் லயம் நான்தானே
எதிர் காலம் கண்களில்
நான் கண்டு கொண்டேன்
அது எப்படி உன்னிலே
நான் என்னை கண்டேன்
நான் என்னை கண்டேன்
பூங்கொடி
உன் பார்வையே
போதைதானே
உன் வார்த்தையே
உன் வார்த்தையே
கீதைதானே
காமனும் தேவியும்
காதலில் காண்கிற
அதே அதே
அதே அதே
கலை வேண்டும்
இதே இதே
இதே இதே
சுகம் வேண்டும்
வயசுக்கு ருசிதரும்
வயசுக்கு ருசிதரும்
வேளையில் மாங்கனி
அகம் கனிந்தது என்ன
சுகம் விளைந்தது என்ன
பெண்மை கொண்ட
அகம் கனிந்தது என்ன
சுகம் விளைந்தது என்ன
பெண்மை கொண்ட
கண்மணி
உன்னை கண்டு
உன்னை கண்டு
கொண்டால்
இரு கண்ணில்
வெண்ணிலா
அவள் கொண்டு
அவள் கொண்டு
வந்தால்
மன்னவா
பரிமாறவே
பள்ளி எங்கே
பசும் பால் பழம்
தேவை இங்கே
இன்ப ராகங்கள்
நெஞ்சுக்குள்ளே
இன்ப ராகங்கள்
நெஞ்சுக்குள்ளே
பொங்குகின்ற
பொன்வேளை
உந்தன் காணங்கள்
காதலிக்க சொல்லுகின்ற
சுபவேளை
கண்ணோடு அடிக்குது
மேளம்
நெஞ்சோடு தகதிமி
நெஞ்சோடு தகதிமி
தாளம்
நம்மோடு
குறையட்டும்
தூரம்
கொண்டாடு
கொண்டாடு
வாலிப வாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக