Wednesday, February 5, 2025

GENERAL TALKS - இவைகள் இப்படித்தான் நடக்க வேண்டுமா ?


லெட் இட் பி இட்செல்ப் - இதுதான் என்னுடைய ஒரு காலத்தில் குறிப்பிட்ட இந்த வாய்ப்பு ஆரம்பித்த நடுவில் ஒரு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு என்னுடைய தாரக மந்திரமாக இருந்தது. அடிப்படையில் நான் எந்த வருஷமும் செய்ய முடியாத அளவுக்கு மிகவும் கடினமான ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தேன் என்னால் நகரக்கூட முடியாத அளவுக்கு என்னுடைய உள்ளங்கைகளும் உள்ளங்களும் இருத்து இரும்பு கயிறுகளால் கட்டப்பட்டுள்ளது. பரிசில் இருக்கக்கூடிய பணம் பூஜ்ஜியமாக மாறியது இந்த உலகத்தில் யாருமே எனக்கு அவ்வளவாக சப்போர்ட் செய்யவில்லை எல்லோருமே என்னை மிகவும் கேவலமாக தான் பார்த்தார்கள் . உன்னால் என்ன தான் பிடுங்க முடியும் எதுவுமே புடுங்க முடியாது என்று மிகவும் ஏளனமாக பேசினார்கள்.  இவர்கள் மேலே எனக்கு கோபம் வந்தது ஆனால் கோபம் வந்து அவர்களுடைய மேல் நம்முடைய கோபத்தை காட்டினால் இவர்கள் நம்மிடம் இருப்பதையும் புடுங்கிக் கொண்டு நன்றாக அடித்து சாத்தி விடுவார்கள் சாக்கடையில் குளிக்க வைத்து எச்சில் துப்புவார்கள்  ஷோரூம் தண்ணீரும் இல்லாமல் பட்டினி போடத்தான் பார்ப்பார்கள்.  இது எல்லாமே மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும் இருந்தாலும் இந்த கஷ்டத்திலிருந்து மனதை அந்த நேரத்துக்கு காப்பாற்ற முடியாது.  நமக்கென்று ஒரு நல்ல நேரம் வந்துவிடும் வந்துவிடும் என்று நாமும் காத்திருப்போம் அத்தகைய ஒரு நல்ல நேரம் மட்டும் வந்து விட்டால் அந்த நேரத்தை பயன்படுத்தி அந்த நேரம் கொடுக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி எப்படியாவது முன்னேறி விடலாம் என்ற மனநிலை நமக்குள்ளே இருக்கிறது. இந்த பதில் இந்த வகையில் தான் அப்படிப்பட்ட ஒரு நல்ல நேரம் உருவாகி அந்த நேரத்துடைய இலைகள் என்னுடைய உள்ளங்கைகளை இழுத்து என்னை மேலே கொண்டு சென்றது. இந்த நேரத்துடைய இலைகளால் நான் மேலே செல்ல முயற்சிக்கும்போது தான் இந்த நூல் இலைகள் வலிமையற்றது மட்டும் தற்காலிகமானது என்று நான் புரிந்து கொண்டேன் இந்த நூல் இலைகளால் உருவாக்கக்கூடிய முன்னேற்றமும் வலிமை ஏற்றது மற்றும் தற்காலிகமானது என்றே புரிந்து கொண்டேன் இந்தப் பதிவை எழுதக்கூடிய இந்த நேரம் இப்படி ஒரு நிலையில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த தற்காலிகமான நூல் நிலைகளில் இருந்து நான் விடுபட்டால் மறுபடியும் நான் பழைய நிலைமைக்கு சென்று விடுவேன் பழைய மக்களே என்னை மிகவும் கேலி பேசத்தான் ஆரம்பிப்பார்கள் மேலும் நான் இதுவரையில் தப்பித்ததால் கொஞ்சமாவது நிம்மதியாக இருந்தேன். இப்போது மறுபடியும் அதே பழைய நிலைமைக்கு செல்ல எனக்கு துணியும் மனது சம்மதிக்கவில்லை லட்டு இட்டு மீ இட் செல் என்ற கொள்கையை நான் அப்போ எப்போது நிறைய நேரத்துக்கு வைத்திருந்தேன் ஆனால் இன்னும் நிறைய நேரத்துக்கு இந்த கொள்கையாக தாக்கு பிடிக்க முடியாது நான் மறுபடியும் பழைய நிலைமையை அடைய நான் எப்போதுமே மறுக்கிறேன்‌. மறுபடியும் பழைய நிலைமை அடைந்தால் என்னால் தாங்க முடியாது நான் நிச்சயமாக இறந்து விடுவேன். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...