Wednesday, February 5, 2025

GENERAL TALKS - நாம்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் !


நிறைய நேரங்களில் நமக்கு ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கும் இடங்கள் எல்லாம் நம்மை கைவிட்டு விடும்‌. இந்த விஷயத்தில் பிரச்சனை என்னவென்றால் நாம் இவர்களுடைய ஆதரவைதான் என்று பார்த்துக் கொண்டிருப்போம்இதனை விடவும் பெரிய பிரச்சினை என்னவென்றால் இவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் நமக்கும் எதிரியாக மாறிவிடுவார்கள் நாம் தேவையே இல்லாத பெரிய பகைமையை நாம் சம்பாரித்துக் கொண்டதாக மாறிவிடும். எத்தனை விஷயங்களை நாம் இவர்களுக்காக பண்ணினாலும் இவர்கள் நமக்காக செய்வது என்ன ? நன்றாக நம்ப வைத்து நடு முதுகில் கத்தியை தான் இறக்குகிறார்கள்‌. ஸ்கேம் 1992 என்ற இணையதளம் நெடுந்தொடரில் இடம்பெறும் வார்த்தைகளைப் போல  இந்த உலகத்தில் மக்களை பொருத்தவரையிலும் மிகப்பெரிய விஷயம் நம்பிக்கைதான் நம்பிக்கையை தவிர்த்து வேறு எந்த ஒரு விஷயமும் மனிதர்களை இப்போது இருக்கும் மனித சமுதாயமாக வாழவைத்துக் கொண்டு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை இந்த உலகத்தில் மக்களை பொருத்தவரையிலும் மிகப்பெரிய விஷயம் நம்பிக்கைதான் நம்பிக்கையை தவிர்த்து வேறு எந்த ஒரு விஷயமும் மனிதர்களை இப்போது இருக்கும் மனித சமுதாயமாக வாழவைத்துக் கொண்டு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை இந்த நம்பிக்கையை நாம் சம்பாதிக்க வேண்டும் அத்தை என் நம்பிக்கையை நாம் சம்பாதித்தால் நாம் வாழ்க்கையில் வெற்றி அடைய நம்முடைய ஆதரவாளர்களால் நமக்கு கிடைக்க கூடிய இந்த நம்பிக்கை நிறைய அளவில் உதவியாக இருக்கும். நமக்கு ஆதரவு கொடுப்பது போல போலியாக நடித்து ஆதரவும் கொடுக்க மாட்டார்கள் ஒரு மயிரையும் பிடுங்க மாட்டார்கள். இவர்களை பண்ணிய பாவங்களுக்கு தண்டனை அனுபவிக்க கூடிய பலியாடுகளாக நம்மை மாற்றி விடுவார்கள் இவர்கள் பணிய முட்டாள்தனத்துக்கு இழுத்துக் கொண்டு இளிச்சவாயர்களாக இருப்பதற்காக தான் நம்மையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாமே யாருமே கவனிக்காதது போல தான் இருக்கும் ஆனால் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பொதுவாக மொத்த சமுதாயத்தையும் எதிர்த்து கொண்டு இருக்கும் கலாச்சாரம் இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதால் நமக்கு ஒரு சிறிய கூட்டத்தை அமைத்து அந்த கூட்டத்தோடு கூட்டமாக வாழ்ந்து கொண்டு இருப்பது தான் நமக்கு சாதகமான நிலையாக இருக்கிறது. நாம் அந்தக் கூட்டத்தை விட்டு வெளியே போனால் பின் நாட்களில் பாதிக்கப்படுவோம் என்ற காரணத்தால் நாம் அந்த கூட்டத்தை விட்டு வெளியே வராமலே இருந்து விடுவோம். நம்முடைய கூட்டத்துக்கும் நம்முடைய கூட்டத்தின் மேலாளர்களுக்கும் கொஞ்சமாவது புத்திசாலித்தனம் இருந்தால்தான் நம்மால் நிரந்தரமாக வாழ முடியும் மேலும் முட்டாள்தனத்தை மட்டுமே செய்து கொண்டு கூட்டத்தில் இருக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக நிறைய பேருடைய ஆதரவு கிடைத்த இந்த முட்டாள்தனமே நடைமுறை செயல்பாடாக மாற்றப்பட்ட கூட்டங்களாக இருந்தால் அந்தக் கூட்டத்துக்குள் இருப்பதை மிகவும் தவறாகும். ஒரு நாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த கூட்டத்தில் இருப்பவர்கள் கிணற்றுக்கு உள்ளே தவறி விழத்தான் செய்வார்கள். இத்தகைய முட்டாள்தனமான கூட்டங்களில் இருந்து தனித்து நின்று வெற்றி அடைவதே இந்த காலத்தில் மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது என்றே சொல்லலாம்‌.


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...