Wednesday, February 5, 2025

GENERAL TALKS - வாழ்க்கையின் முடிவுகள் தவிர்க்கமுடியாதது !


ஒரு மனிதர் ஒரு வாழ்க்கையில் அவருக்கென்று கடவுளால் கொடுக்கப்பட்ட நாட்களை அவர் வாழ்ந்து விட்டார் என்றால் என்றால் அவர் மரணம் அடைகிறார். இப்படி மரணம் அடைந்த ஒரு மனிதரை மறுபடியும் கொண்டு வர நினைப்பது மிகவும் முட்டாள்தனமான காரியமாகும். இப்படி மறுபடியும் ஒரு மரணம் அடைந்த வரை கொண்டு வந்தால் அவர்களுடைய மனநிலை இன்னும் மோசமானதாக தான் மாறும். மேலும் அவருடைய மனம் நன்மையில் இருப்பதற்காக அவரைக்கு சார்ந்த மற்றவர்களையும் அவரைப் போலவே மரணத்தை அடைவதில் இருந்து தடுக்க வேண்டும். இப்போது சாய்ந்தவர்களை மரணத்தில் அடைவதில் இருந்து தடுத்துவிட்டால் மற்றவர்களையும் மரணத்தை அடைவதில் இருந்து தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் இவ்வாறாக மரணத்தை மொத்தமாக மனிதனுடைய வாழ்க்கையிலேயே இல்லாத ஒரு விஷயமாக மாற்றி விட்டால் மனிதனுடைய வாழ்க்கை சுடுகாடாக தான் மாறிவிடும். உதாரணத்துக்கு மிகவும் சிறிய விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு குழந்தை பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கிறது  இந்தக் குழந்தை பாவம் என்று நினைத்து இந்த குழந்தைக்கு சாகா வரத்தை நீங்கள் கொடுத்து விட்டீர்கள் என்றால் ஒரு கட்டத்தில் அந்த குழந்தை ஒரு பெரிய மனிதனாக வளர்ந்து விட்டு தனக்கு கோபம் வந்தால் சராசரியான அப்பாவி மக்களையும் அவர்களுடைய வீடுகளையும் கடைகளையும் கட்டிடங்களையும் அடித்து நொறுக்கும் ஒரு கடன் வசூலிக்கும் ஆளாக மாறிவிட்டால் இன்னொரு பெற்றோரை மிரட்டுவதன் மூலமாக அந்த பெற்றோர் அந்த குழந்தைகளுக்காக சேர்த்து வைத்த குடும்பத்தில் இருக்கக்கூடிய பொருட்களை எந்த அளவுக்கு முக்கியமானது என்று தெரியாமலே போட்டு உடைத்து விடுவான் உடைந்த பொருட்களை மறுபடியும் உருவாக்க வேண்டும்  இவ்வாறாக ஒரு சிறிய குழந்தைக்கு நீங்கள் செய்யும் நன்மையானது வருங்காலத்தில் இருக்கக்கூடிய இன்னொரு குழந்தைக்கு நீங்கள் செய்யும் பேராபத்தாக முடியும். தனக்கு மரணம் இல்லை என்று நினைப்பவர்கள் தங்களுடைய திறன்களை மிகவும் சிறப்பாக வளர்த்துக் கொள்வார்கள் மேலும் தங்களை விட திறன் குறைவாக இருப்பவர்கள் அத்தனை பேருடைய வாழ்க்கையும் வேண்டுமென்றே நாசம் செய்வார்கள் ? ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடைய வாழ்க்கையை நாசம் செய்து விட்டால் அவனால் முன்னேற முடியுமா என்ன ? வெளிநாடுகளில் ஒரு முதலாளி மட்டமான முதலாளியாக இருந்தாலும் அவனுக்கு கீழே வேலை பார்ப்பவர்களை பயமுறுத்தியே வைத்திருப்பான் காரணம் என்னவென்றால் அவன் வேறு ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் சிறப்பான ஒரு ரிப்போர்ட் அவனுக்காக கொடுக்க வேண்டும் ! இந்த ரிப்போர்ட்டில் அவன் கை வைத்து என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற காரணத்தால் அவனுக்கு பயந்தே அவன் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தாலும் அவனையே மிகப்பெரிய புத்திசாலி என்று அவனை சொல்லிக்கொண்டு அவன் செய்யும் அனைத்து குற்றங்களுக்கும் கட்டாயமாக உடந்தையாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகிறது அடிப்படையில் இது போன்ற மரணம் இல்லாத முட்டாள் முதலாளிகளை கிரியேட் செய்துவிட்டால் இதனால் இந்த உலகம் என்ன தான் ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் இதனால் தான் மரணம் அடையாமல் இருக்கக் கூடிய வாழ்க்கை வேண்டும் என்பதை அடிப்படையில் நீங்கள் வெறுக்க வேண்டும். உங்களுடைய மரணம் வருவதற்குள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உங்களுடைய மனதையும் தெளிவாக வைத்துக் கொள்வதுதான் நீங்களும் செய்ய வேண்டிய சிறப்பான செயலாக இந்த வாழ்க்கையில் இருக்கப் போகிறது. இவ்வாறாக நீங்கள் இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும். இந்த வாழ்க்கைக்கு என்று ஒரு முடிவற்ற அளவு இருப்பதால் தான் இந்த வாழ்க்கை மிகவும் அருமையானதாக இருக்கிறது. இந்த வாழ்க்கை மிகவும் முடியாமல் சென்று கொண்டு இருந்தால் இந்த வாழ்க்கைக்கு மேலும் எந்த மதிப்பும் இருக்காமல் போய்விடும்.

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...