செவ்வாய், 13 ஜனவரி, 2026

MUSIC TALKS - ENNA PULLLA SENJAY NEE ! PAAVI PAYA NENJE NEE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!





என்ன புள்ள செஞ்ச நீ… 
ஹோய்…
பாவி பய நெஞ்ச நீ…

பார்க்கையிலே சொக்க வச்ச…
பறக்கத்தான் றெக்க வச்ச…
திக்க வச்ச தெனற வச்ச…
திசையதான் உணர வச்ச…
தெற்க வச்ச வள்ளுவனா 
ஒத்தையிலே நிக்க வச்ச…

கொள்ளகாரன் நானே கொள்ளயாகி போனேன்…
மிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே…
தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்…
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம…

தண்ணீரில் உண்டாகும் மீன்கள்…
ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்…
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு…
ஏன் உன்னாலே ஏன் இந்த காயம்…

என் வாழ்க்கையே 
நீ வந்துதான் 
ஆரம்பமே ஆகும்…

ஒன்ன பாத்த வேள உடம்பும் செங்கல் சூலை…
செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே…
பாத மண்ண பிசைஞ்சே பான போல வளைஞ்சேன்…
என்ன நீயே என்னிடமே மாத்தி தந்தாயே…

எப்போதும் உன் பேரை சொல்லி…
என் உள் நாக்கும் தண்டோரா போடும்…
உப்பாத்தில் மீனாக தானே…
அப்போதும் உன் பிம்பம் ஆடும்…

என் வாழ்க்கையே 
நீ வந்துதான் 
ஆரம்பமே ஆகும்…


கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - KAATHIRUNDHAI ANBE (ORE LATCHAM VINMEEN MAZHAIYAI POLIGIRATHEY !) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!

காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே உன் விழியால் அன்பே என்னை உருகச் செய்தாயே என் சீனி கண்ணீர் உன்...