வாழ்க்கையில், மனிதர்களிடையே ஒருவித சோர்வு உணர்வு, ஒரு குறிப்பிட்ட மனநிலை நிலவுகிறது. வாழ்க்கையில், நாம் நமது சுதந்திரத்திற்காக ஏங்குகிறோம்.
நம்மைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் நமக்கு சுதந்திரத்தை வழங்க மாட்டார்கள். அப்படியே வழங்கினாலும், இறுதியில் அது உண்மையான சுதந்திரமாக இருக்காது. அது ஆழ்ந்த தனிமையை அனுபவிப்பது போன்றதாகவே இருக்கும்.
நமக்கு அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாமல் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் நமக்கு கிடைக்கக்கூடிய சுதந்திரத்தைப் போல ஒரு மிகப் பெரிய நரகம் என்பது இல்லை. மக்களே
நமக்காக யாருமே சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. நம்மை வழிநடத்தி செல்வதற்கு சரியான ஆட்களை நாம் தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறோம்.
ஆனால் அவர்களோ நம்மை சுயநலமிக்க உள்நோக்கங்களுடன் அதிர்ஷ்டவசமாக சிக்கிய கொத்தடிமைகளாக தான் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.
இதுதான் காலம் கலிகாலம் ஆகிப்போனது கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப் போனது என்று அந்த காலத்தில் பாடல்களை பாடி சொன்னார்களோ என்னவோ எனக்கு தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக