சூப்பர் ஹீரோ படங்களுக்கு டாப் லெவல் டிமாண்ட் இருந்த காலங்களில் வெளிவந்து அப்போது பெரிய லெவல் ஹிட் கொடுக்காமல் போனாலும் இப்போது நோட் பண்ண வேண்டிய நாவல் அடாப்ஷன் படங்களின் பட்டியலில் இருக்கிறது இந்த 'தி டார்க்கெஸ்ட் மைண்ட்ஸ்' , ஒரு புதிய உலகத்தில் குறிப்பிட்ட ஒரு சில சூப்பர் பவர்ஸ் மட்டுமே இருப்பவர்கள் தவிர மற்ற எல்லோரும் மர்கையா என்றால் உலகம் எப்படி இருக்கும் ? இப்போது அப்படிப்பட்ட உலகத்தில்தான் மக்கள் தொகை கொஞ்சமாக இருப்பதால் ஒரு பெரிய அமைப்பாக கிடைத்தவர்களை எல்லாம் பிடித்து வேலை செய்ய கட்டாயப்படுத்தும் ஒரு வில்லன் என்று நடைமுறை அரசியலாக ஒரு படம் இந்த படம். இந்த படத்தை நீங்கள் பார்க்கும்போது உங்களுடைய வாழ்க்கையில் என்றைக்காவது நிறைய இன்ஸ்பிரேஷன் இல்லாத நேரம் ஒரு ORIGINAL கதை எழுத நினைத்து நீங்கள் ஒரு நாவல் ஃபினிஷ் பண்ணினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படமும் இருக்கும். லொகேஷன் , விஷுவல்ஸ் , மற்றும் ப்ரொடக்ஷன் டிசைன்னில் சின்ன சின்ன குறைகள் இருக்கிறது. இந்த படம் எந்த ஆடியன்ஸ்க்காக எடுக்கப்பட்டது என்ற குழப்பம் படம் முடியும் வரைக்கும் இருக்கிறது. இந்த படத்தின் அடுத்த பாகத்தை வேறு நம்பிக்கையாக பரோமிஸ் பண்ணி இருக்கிறார்கள். இந்த படத்தில் இளம் அரசியல் தலைவனிடம் மாட்டிக்கொண்ட நண்பர் கூட்டம் போல படம் பார்க்க வந்த ஆடியன்ஸ்ஸும் கண்டிப்பாக ஒரு மாறுபட்ட ஸ்லோவான திரைக்கதைக்குள் மட்டிக்கொள்வார்கள் என்று கண்டிப்பாக சொல்லலாம். இந்த படம் 2018 இல் வெளிவந்தது. இந்த வகை படங்கள் கதையில் ஃபோகஸ் பண்ணுவதை விட்டுவிட்டு தியேட்டர்ரில் நூறு நாட்கள் ஓட வேண்டும் என்றால் எப்படி இந்த கதையை ப்ரெசெண்ட் பண்ணலாம் என்று திரைக்கதையில் லாட் ஆஃப் வொர்க் கொடுக்க வேண்டும். இந்த படம் அப்படிபட்ட முயற்சிகளை பண்ணாமல் மிஸ் ஆன படங்களுக்கு ஒரு நல்ல எக்ஸாம்பில்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக