கொண்டு போடா வெள்ளி தீவே !
தெரிக்கும் தேன்மலை
சிரிக்கும் கண்களின்
மீது தாக்குதே
ஏதோ ஏதோ ஏதோ ஆனேன்
வாடா வாடா செல்லப் பையா.
தூக்கி போடா என்னை மெய்யா
உயிரின் சுவாசமே
பெருகும் காதலே
மோகம் தாக்குதே
ஏதோ ஏதோ ஏதோ ஆனேன்
சர்க்கரை சிலை இது
இங்கே கொஞ்சிடும் இன்பம் !
கொட்டிட்டும் சோவென மழை
மழை தீ என்னை கொஞ்சும்
இரு உடல் உரசிட
திகைத்திடுமோ நரம்பெங்கும்
சிக்கென மொத்தமும்
பாடிடுமே மிருதங்கம்
தெரிக்கும் தேன்மலை
சிரிக்கும் கண்களின்
மீது தாக்குதே
ஏதோ ஏதோ ஏதோ ஆனேன்
உன்னிடத்தில் முழுதாய்
ஒப்படைத்தேன்
என்னை நானே
ஒடியா தேகமும்
ஏனோ சரியுது மேலே
உயிரினை நீ தொடு
காதலின் காதலினாலே
ஆடிடும் அழகின்
துள்ளிடும் மலரில்
வியர்த்தேன் !
வாடா வாடா வெள்ளை பூவே
கொண்டு போடா வெள்ளி தீவே !
தெரிக்கும் தேன்மலை
சிரிக்கும் கண்களின்
மீது தாக்குதே
ஏதோ ஏதோ ஏதோ ஆனேன்
1 கருத்து:
தெலுங்கு டப்பிங் பாட்டுதான் - ஆனாலும் நல்லா இருக்கு
கருத்துரையிடுக