இந்த வெப் சீரிஸ் கதைக்களம் : சிறிய வயதில் அவருடைய பெற்றோரை இழந்த பையனாக இருக்கும் சன்னி அவருடைய நண்பன் பிரோஸ் உதவியுடன் எப்படியாவது கடன்களில் மூழ்கப்போக்கும் அவருடைய தாத்தாவின் நியூஸ் பேப்பர் நிறுவனத்தை காப்பாற்ற போராடுகிறார், கடன்களை எல்லாம் அடைக்கவே முடியாது என்ற ஒரு நிலை வந்தபோது கள்ள நோட்டுகளை போலியாக அச்சிடுவதை செய்ய ஆரம்பிக்கிறார், இந்த செயலால் அவருடைய நியூஸ் பேபர் நிறுவனத்தை காப்பாற்றினாலும் தொடர்ந்து நடத்தவும் மேலும் பணம் சம்பாதிக்கவும் போலியான நோட்டுகளை அச்சிட்டு விற்பனை செய்கிறார். நிறைய பணம் கிடத்தபோதுதான் ஒரு பெரிய போலி கரன்சி நெட்வொர்க்கின் கொலைகார தலைவனுக்கு சன்னியை பற்றி தெரியவருகிறது, கொலை மிரட்டல் செய்து சன்னியை அச்சு அசலாக பணம் என்னும் மெஷின்களில் கூட கண்டுபிடிக்க முடியாத பணத்தை அச்சு செய்து இந்திய பொருளாதாரத்ததையே பேராபத்துக்கு கொண்டுவரப்போகும் செயலை செய்கிறார், ஆர்டிஸ்ட் என்ற கோட் நேம் உடன் இவர்கள் செய்யும் காரியம் என்ன ? இந்த சம்பவத்தை தடுக்க நினைக்கும் காவல் துறையின் திறன்மிக்க அதிகாரிகள் நிறைந்த விஜய் சேதுபதியின் குழுவினர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ? என்பதை ஸ்வரஸ்யமாக சொல்லியுள்ளனர், கதாநாயகருக்கு தமிழில் வாய்ஸ் கொடுத்து இருக்கும் நடிகர் ஜீவா அவர்களின் வாய்ஸ் சிறப்பாகவே அமைந்துள்ளது, ஒரு மிடில் கிளாஸ் மனிதனாக சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த வசனங்களில் தொடங்கி பணம் கிடைத்தவுடன் பேசும் வசனங்கள் வரை கதையை நன்றாக கொண்டு செல்ல உதவியுள்ளது. இந்த வெப் சீரிஸ் உடைய பெரிய பிளஸ் பாயிண்ட் நடிகர்களான ஷாகித் , ராஷி கண்ணா , விஜய் சேதுபதி, கே கே மேனன் அவர்களின் நடிப்புதான், தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸ்ஸின் யுனிவெர்ஸில் அமைக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ்ஸின் அடுத்த பாகம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால் வெப் சீரிஸ் வரலாற்றில் நல்ல சினிமாட்டிக் ஆக சொல்லப்பட்ட பெஸ்ட் வெப் சீரிஸ் இந்த ஃபார்ஸி , கண்டிப்பாக தமிழில் பாருங்கள். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
CINEMA REVIEW TAMIL - PIRATES OF THE CARIBBEAN 3 - AT WORLDS END - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
POTC : DEAD MAN'S CHEST - பாகத்தின் இறுதியில் ஜாக் ஸ்பேரோ கிராகனால் விழுங்கப்பட்ட பிறகு, வில் டர்னர், எலிசபெத் ஸ்வான் மற்றும் மீண்டும் உ...
-
டிஸ்னி நிறுவனம் தனது ஒட்டுமொத்தப் பூங்காக்கள் மற்றும் அனுபவங்கள் (Experiences) துறையிலிருந்து 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் $36 பில்ல...
-
EN : In the hyper-accelerated landscape of 2026, our visual intuition has undergone a radical recalibration. We now inhabit a "post-t...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக