இந்த படம் 2022 இல் வெளிவந்தது - இந்த படம் 1917 இல் ஜேன் அகஸ்டின் எழுதிய பேர்சுவேஷன் என்ற நாவலை அடைப்படையாக கொண்ட ரொமான்டிக் திரைப்படம் ஆகும், ஒரு மாடர்ன் ரொமான்டிக் காமெடியாக அடாப்ஷன் செய்யப்பட்டு உள்ளது, இந்த படத்தின் கதை ஒரு காலத்தில் பேட்ரிக் என்ற கப்பல் மாலுமி இளைஞரை காதலிக்கும் கதாநாயகி ஆனே பெற்றவர்களால் பிரித்து வைக்கப்படுகிறார். இந்த காதலின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத பெட்ரிக் கடலில் மாலுமியாக நிறைய வருடங்களுக்கு சென்றுவிடுகிறார், மறுபடியும் திரும்ப இவர்கள் இருவரும் சந்திக்கும்போது விட்டுப்போன காதல் மறுமுறை எப்படி சேருகிறது என்பதே இந்த படத்தின் கதைக்களம், இந்த படத்தின் கதாப்பத்திரங்கள் , லொகேஷன்கள் மற்றும் இந்த கதையை ஆனேவே நேரஷன் செய்து ஆடியன்ஸ்க்கு சொல்லக்கூடிய விதம் எல்லாமே இந்த படத்தை தனியாக காட்டுகிறது, இந்த படத்தில் லொகேஷன் ஷாட்ஸ் எல்லாம் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். எப்படித்தான் இந்த மாதிரி ரொம்ப அழகான லொகேஷன்ஸ் கிடைக்கிறதோ என்று யோசிக்கும் அளவுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும். ஒரு ரொமான்டிக் நாவல் உடைய மாடர்ன் டே அடாப்ஷன் என்பதால் திரையில் இருந்து ஆடியன்ஸ்ஸை பார்த்து பேசும் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் எக்ஸ்பெரிமேன்டல்தான் ஆனால் ப்ரமோஷன்க்கு தேவைப்படுகிறது. நோட்டீஸ் பண்ணாம ஒரு ஃபிக்ஷன் வொர்க் போறதுக்கு நெகட்டிவ் க்ரிடிக்கிஸம் என்ற காரணத்துக்கவது அந்த ஃபிக்ஷன் வொர்க் நொட் பண்ணப்படுவது ரொம்ப நல்ல விஷயம் !! இப்போது என்னுடைய கதைக்கு வருவோம் நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment