நடப்பு டி சி யுனிவெர்ஸ்களில் பொதுவாக பேட்மேன் திரைப்படங்கள் என்றால் அல்டிமேட் டேக் சாதனங்கள், சூப்பர் சூட் , கேட்ஜேட்ஸ், கார்கள், மேஜிக், ஆன்ட்ராய்ட், ரோபோட்ஸ், வில்லன்கள் என பல சூப்பர் ஹீரோ அம்சங்கள் நிறைந்த ஒரு ஆக்ஷன் படமாக பார்த்திருப்போம், ஆனால் ராபர்ட் பாட்டின்சன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பேட்மேன் கதாப்பாத்திரத்துக்காக மிகவும் சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார், நிஜவாழ்க்கையில் பேட்மேன் கதாப்பத்திரத்தையே கண் முன்னாள் காட்டியுள்ளார். இந்த படத்துடைய கதை. புரூஸ் வெயின் கடந்த இரண்டு வருடங்களாக பேட்மேன் என்ற அடையாளத்துடன் ஒரு பெரிய கிரிமினல் நெட்வொர்க்கையே எதிர்த்து தனி ஒரு மனிதனாக சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார், இப்போது விடுகதைகளை விட்டுவிட்டு செல்லும் ஒரு கொலைகாரனாக அவதாரம் எடுத்து இருக்கும் தி ரிடில்லர் என்ற கொடியவனால் பெர்சனலாக நிறையவே பாதிக்கப்படுகிறார், பேட்மேன் போலவே முகமூடி அணிந்து கிரிமினல்களை எதிர்க்கும் கேட் வுமன் வாழ்க்கையின் மர்மம் என்ன ? ரிடில்லர் எதற்காக கொலை செய்கிறான் ? என்று ஸஸ்பென்ஸ் நிறைந்து செல்கிறது திரைக்கதை, சூப்பர் பவர்ஸ் இல்லாமல் நிஜ வாழ்க்கை கதாப்பாத்திரங்களாக நிறைந்த இந்த படம் கண்டிப்பாக ஒரு முறை மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம். இந்த உலகத்துக்கு வயலன்ஸ் தேவையா ? நேரடியாக பழிவாங்குதல் என்பது எவ்வளவு மோசமான விஷயம் என்று கிளைமாக்ஸ்ஸில் அவ்வளவு மெசேஜ்களை சொல்லி இருக்கிறார்கள். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
CINEMA REVIEW TAMIL - PIRATES OF THE CARIBBEAN 3 - AT WORLDS END - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
POTC : DEAD MAN'S CHEST - பாகத்தின் இறுதியில் ஜாக் ஸ்பேரோ கிராகனால் விழுங்கப்பட்ட பிறகு, வில் டர்னர், எலிசபெத் ஸ்வான் மற்றும் மீண்டும் உ...
-
டிஸ்னி நிறுவனம் தனது ஒட்டுமொத்தப் பூங்காக்கள் மற்றும் அனுபவங்கள் (Experiences) துறையிலிருந்து 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் $36 பில்ல...
-
EN : In the hyper-accelerated landscape of 2026, our visual intuition has undergone a radical recalibration. We now inhabit a "post-t...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக