இது ஒரு உலக அளவிலான கட்டுரை வெப்சைட், மக்களால் கண்டெண்ட்கள் எழுதப்படும் ஒரு வெப்சைட் என்றே எடுத்துக்கொள்ளுங்களேன், விக்கி என்று இந்த சொல்லும் இந்த வெப்சைட்டில் முறையாக தமிழாக்கம் செய்யாமல் தமிழ்ப்படுத்துவதை ஒரே வேலைவெட்டியாக செய்து புதிய ஜெனரேஷன் தமிழ் ஆர்வலர்களை கஷ்டப்படுத்தி பிளாக் பண்ணுகிறார்கள் ! ஒரு உதாரணத்துக்கு சொல்லவேண்டும் என்றால் "அவன்ஜெர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் என்று ஒரு சொல் இருந்தால் அதனை "அவன்சர்சு - எசு ஆப் உல்ட்ரான் என்று எடிட் பண்ணிவிட்டு முறையாக ARTICLE எழுதியவர்களை நாய் போல மதிக்கிறார்கள். மனதை தொட்டு சொல்லுங்கள் ? யாரேனும் ஒருவாராவது அவன்சர்சு - எசு ஆப் உல்ட்ரான் என்று இணைய தேடல் செய்து பார்ப்பார்களா என்ன ? இவர்களுடைய மொழிப்படுத்தும் கட்டப்பஞ்சாயத்தால் தமிழ் விக்கிப்பீடியா என்று ஒரு அருமையான இணையதளம் நாசமாக போனது. ஒழுங்காக கன்டென்ட் எழுதினால் மதிக்க மாட்டார்கள். இவர்கள் குப்பைகளை போல மொழிபெயர்ப்பு பண்ணுவார்களாம் இவர்களுக்கு நாம் ஜிங் சாங் என்று ஜால்ரா அடிக்க வேண்டுமாம். இவர்களுடைய இந்த மொழிப்படுத்தும் கட்டப்பஞ்சாயத்துக்கு செருப்படி கொடுத்தது AI - CHATGPT தான். இவர்களை விட சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்து வேற லெவல்லில் கெத்து காட்டிவிட்டது இந்த மென்பொருள் செயலி. எனக்காக இந்த குப்பை எழுத்து மண்டையர்களை பழிவாங்கியமைக்கு நன்றி. எத்தனை நல்ல எழுத்தார்களை சீனியர் ரூல்ஸ் மயிறு பேசி வெளியே அனுப்பி கட்டுரைகளை டெலீட் பண்ணி இருப்பீர்கள். இப்போது எங்கள் அண்ணன் வந்துவிட்டதால் சீனியர் விக்கி எழுத்தார்களே எக்கேடோ கெட்டு நாசமாக போங்கள்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக