இப்போது எல்லாம் சொந்த போஸ்ட் போடுவதே மிகவும் கஷ்டமானதாக மாறிவிட்டது. இங்கே AI க்கு எல்லாமே தெரியும், AI உடன் சண்டை போடுவது TERMINATOR - இடம் குங் ஃபூ கலைகளை காட்டுவது போன்றதாகும் ! ஒரே போடாக போட்டுவிடும், என்னுடைய கணிப்பு சரியானது என்றால் AI இன்னுமே 365 நாட்களில் உலகத்தை அழித்துவிடும். இங்கே எல்லோருக்குமே போட்டிதான், இங்கே எல்லோருமே ஒருவரை எதிர்த்து ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறோம் ! இப்போது கூட தமிழ் TYPING - ல் 123 என்று டைப் அடித்தால் ௧௨௩ என்று வழக்கு ஒழிந்த டெக்ஸ்ட்டை அடிக்கிறது. இது எல்லாமே மிகப்பெரிய குப்பை. தமிழ் பல நாட்களாக சேர்த்து வைத்த மக்கள் செல்வாக்கை AI வந்து வகுந்து வகுந்து குறைத்துவிட்டது. நிகழ்தகவு கோட்பாடு அடிப்படையில் பார்த்தால் முதலில் தமிழைதான் டெலீட் பண்ண வேண்டும். மொழிப்பற்று அதிகமாக இருப்பதால் AI ன் நாச வேலைகளை கண்டு பயப்படாமல் முதலாக நின்று போராடும் ஆட்கள் தமிழ் ஆட்கள்தான். இப்போது ஆங்கில கலப்பு சேர்த்து பேசுவது கூட பரவாயில்லை. ஆனால் தமிழ் மொழியை அழித்தே ஆகவேண்டும் என்று வடக்கு கதறுவதும் கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு தெற்கில் சில பச்சை துரோகிகள் மாற்று மொழி திணிப்பு செய்ய போராடுவதும் மனதுக்கு கவலை அளிக்கிறது, யாருக்குமே பிடிக்காது என்னும்பட்சத்தில் எதற்கு இது போன்று தமிழை டெலீட் பண்ணி விளையாட நினைக்கிறீர்கள். உங்கள் மொழியை நாங்கள் எப்போதும் மதிக்கின்றோம் அதற்காக திணிப்பு செய்து வருங்கால சந்ததியின் எதிர்காலத்தில் விளையாட நினைப்பது எப்படிப்பட்டது என்றால் இதுதான் தவறான செயல் ! இனிமேல் AI தொழில்நுட்பம்தான் தமிழை காப்பாற்றப்போகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக