பொதுவாக ஒரு DC படம் பார்க்கும்பொது நான் புரிந்துகொண்ட விஷயம் என்னவென்றால் இப்போது எல்லாமே MARVEL படங்கள் EMOTIONAL ஆக CONNECT பண்ணும் அளவுக்கு கதைகளை எழுதுகிறார்கள். இந்த காரணத்தால் மட்டும்தான் மார்வேல் படங்கள் பெரிய HIT கொடுத்துக்கொண்டு இருக்கிறது. விஜய் சேதுபதி வாய்ஸ் தவிர்த்து இந்த படத்தில் பெரிதாக குறை சொல்ல எதுவுமே இல்லை. இந்த படத்துக்கு வசனங்களை எழுதிய நம்ம தலைவர் பாத்திரத்தை கழுவி துடைத்து பளபளவென்று ஆக்கியது போல வசனம் எழுதியுள்ளார் ? இல்லை நான் தெரியமதான் கேக்கறேன் பழைய DUBBING TEAM மேல உங்களுக்கு என்ன இவ்வளவு GAANDU ?? அவங்க உங்களுக்கு என்ன பாவம் பண்ணுனாங்க ? இனிமேல் TAMIL DUBBING ARTIST களை மாற்ற வேண்டாம் !! தலைவர் ஸ்டைல்ல சொல்லணும்னா இது REQUEST இல்லை WARNING !! இந்த திரைப்படம் 2018 ல் வெளிவந்த திரைப்படமான அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் என்ற திரைப்படத்தின் அடுத்த பாகமாக அமைந்துள்ளது. மேலும் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்படத்தின் வரிசையில் 22 வது திரைப்படமாக அமைந்துள்ளது. அவென்ஜ்ர்ஸ் ENDGAME திரைப்படத்தின் கதை அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தின் சம்பவங்களை தொடர்ந்து அமைந்துள்ளது. ஸ்பாய்லர் இல்லாமல் சொல்லவேண்டும் என்றால் இந்த திரைப்படம் போன படத்தின் இன்பினிட்டி ஸ்டோன்களால் தேனொஸ் உருவாக்கிய பாதிப்புகளை சரிசெய்ய முயற்சிக்கும் அவெனஜ்ர்ஸ் இந்த காரணத்துக்காக தட்டு தடுமாறி இருக்கும் டெக்னாலஜி மொத்ததையும் களம் இறக்கி காலத்தை கடந்து செல்லும் அமைப்பை உருவாக்கி கடந்த காலகட்டத்துக்கு சென்று இன்பினிட்டி ஸ்டோன்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர். 2012 அவெஞ்சர்ஸ் - 2014 - கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி - 2013 தோர் தி டார்க் வேர்ல்ட் காலத்துக்கு எல்லாமே சென்று இந்த ஸ்டோன்களை மிகச்சரியாக சேகரித்தால் எல்லோரையும் காப்பாற்றிவிடலாம் என்ற நிலையில் ஒரே ஒரு சின்ன மிஸ்டேக் !! 2014 இல் ஒரு தானோஸ் இருக்கிறார். இவர் அவெஞ்சர்ஸ்ஸை கண்டுபிடித்து அவரிடம் இருக்கும் மொத்த படைகளையும் கொண்டு அவெஞ்சர்ஸ் அமைப்பை தரைமட்டமாக ஆக்க களத்தில் குதிக்கிறார். தேனோசை எதிர்த்து அவெஞ்சர்ஸால் வெற்றியடைய முடிந்ததா ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். இந்த திரைப்படம் நேர்த்தியான திரைக்கதை மற்றும் முந்தைய திரைப்படங்களின் கதைக்களத்துக்கு ஒரு நிறைவான CONCLUSION CHAPTER ஆக இருப்பதால் விமர்சனங்களின் வரவேற்பை பெற்றது . 2019 ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்த இந்த திரைப்படம் அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தின் வசூல் சாதனையை கடந்து ஒரு HIGHEST GROSSING திரைப்படமாக உருவானது. டோனி ஸ்டார்க்கை ரொம்பவுமே மிஸ் பண்ணுவேன்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Wednesday, September 30, 2020
CINEMATIC WORLD - 040 - AVENGERS இன்பினிட்டி வார் - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
அவென்ஜர்ஸ் இன்பினிட்டிவார் 2018 ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்பட வரிசையில் வெளிவந்த 19 வது திரைப்படம் ஆகும். முந்தைய மார்வெல் திரைப்பட வரிசையில் நடித்த நிறைய கதாபாத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். அதிசக்திவாய்ந்த இன்பினிட்டி ஸ்டோன்கள் எனப்படும் சக்திவாய்ந்த கற்களின் சக்தியை பயன்படுத்தி தேனொஸ் இந்த பிரபஞ்சத்தை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார் . இதனால் டாக்டர் ஸ்ட்ரெய்ன்ச், கார்டியன்ஸ் OF THE காலக்சி, பிளாக் பந்தர் ஆகியோர் அவெஞ்சர்ஸ் உடன் இணைந்து செயல்பட்டு தேனொஸ் இன் இந்த மோசமான முயற்சியை தடுத்து எல்லோரையம் காப்பாற்ற போராடுகின்றனர், இந்த முயற்சி வெற்றி அடையுமா ? அவெஞ்சர்ஸால் எல்லோரையும் காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயமாக சிறப்பானதாகும். இந்த திரைப்படத்தின் அசத்தலான ஆக்சன் காட்சிகள், வலிமையான திரைக்கதை மற்றும் அருமையான விசுவல் எபக்ட்ஸ் இந்த திரைப்படத்தை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இந்த திரைப்படத்தின் வேகமான திரைக்கதை மற்றும் நேர்த்தியான ஒளிப்பதிவு சூப்பர்ஹெரொ திரைப்படங்களின் வரிசையில் மிகவும் அட்வெஞ்சரான திரைப்படமாக மாற்றியுள்ளது. கேப்டன் மார்வெல் மற்றும் ஆன்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் என்ற திரைப்படங்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் அவெஞ்சர்ஸ் ENDGAME என்ற திரைப்படம் 2019 ல் வெளிவந்தது . இந்த 2 படங்களை BACK 2 BACK பாருங்கள் , நன்றாக இருக்கும் . என்னுடைய RECOMMENDATION. இந்த படம் அப்படியே கண்ணுக்குள் நிற்கும் படம். உலக திரைப்பட வரலாற்றில் ரொம்ப முக்கியமான படம்.
Thursday, July 30, 2020
CINEMATIC WORLD - 039 - CAPTAIN AMERICA - CIVIL WAR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION-2024-00056]
Wednesday, July 22, 2020
CINEMATIC WORLD - 038 - FINDING NEMO & FINDING DORY - TAMIL REVIEW - திரை விமர்சனம் [REGULATION-2024-00055]
Tuesday, July 21, 2020
CINEMATIC WORLD - 037 - THE PURSUIT OF HAPPYNESS [2006] - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION-2024-00054]
இந்த திரைப்படத்தின் கதை : 1980 ல் சான் பிரசிஸ்க்கோ நகரத்தில் வசிக்கும் மெடிக்கல் ஸ்கேன் மெஷின் - சேல்ஸ் மேனாக பணிபுரியும் ஒரு சராசரி குடும்பஸ்தன்தான் இந்த கிறிஸ் கார்ட்னர். இவருடைய பயணத்தின் மொத்த சேமிப்புகளையும் இந்த போன்-டென்சிட்டி ஸ்கேனர் விற்பனையில் முதலீடு செய்கிறார். பிரச்சனை என்னவென்றால் அதிகமாக சேல்ஸ் ஆகாததால் அவருக்கு மிக மிக குறைவான வருமானமே கிடைக்கிறது. குடும்பத்தை நடத்த போதுமான பணம் இல்லை. மேலும் அவருடைய மனைவி அவரை விட்டு பிரிந்த பிறகு வீட்டுக்கு சரியாக வாடகை கூட கொடுக்க முடியாததால் இப்போது வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். மிக குறைவான பணத்துடனும் அவருடைய மகனை காப்பாற்றும் பொறுப்புகளையும் சேர்த்து ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் நிறையவே கஷ்டப்படும் கிறிஸ் கார்ட்னரால் கடைசியில் அவருடைய வாழ்க்கையில் துன்பங்களை கடந்து ஒரு நல்ல நிலைக்கு வர முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை . 2006 ல் வெளிவந்த இந்த திரைப்படம் அமெரிக்க தொழில் அதிபரான கிறிஸ் கார்டனரின் கடந்த கால வாழ்க்கை குறித்த புத்தகமான தி பெர்சியூட் ஆப் ஹப்பினஸ் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் உங்களுடைய வாழ்க்கையில் நிச்சயமாக பார்க்கவேண்டிய திரைப்படமாக எடுத்துக்கொள்ளலாம். WILL SMITH ஒரு தேர்ந்த நடிகராக இந்த படத்தின் கதாநாயகன் CHRIS GARDENER -ஐ மனதுக்குள் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஜூனியர் JADEN SMITH ஒரு அப்பாவியான பையனாக உள்ளங்களை கவர்கிறார். தி கராத்தே கிட் படம் பார்த்துவிட்டு இந்த படம் பார்த்தால் ஜெடன் ஸ்மித் எவ்வளவு கியூட் என்று உங்களுக்கு புரியும். நீங்கள் பிறந்ததில் இருந்தே பணக்காரராக இருந்தால் உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது உங்களால் இந்த படத்தை புரிந்துகொள்ளவும் முடியாது. ஆனால் பணத்துக்கு கஷ்டப்படும் குடும்பத்தின் செலவுகளை சமாளிக்கும் கணவராக இருந்தால் இந்த படம் உங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுக்கும். காலத்தால் அழிக்க முடியாத சாதனை இந்த படம்.
Thursday, July 9, 2020
CINEMATIC WORLD - 036 - THOR RAGNAROK - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMATIC WORLD - 035 - CAPTAIN AMERICA - THE WINTER SOLDIER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00053]
Wednesday, July 8, 2020
CINEMATIC WORLD - 034 - THOR THE DARK WORLD - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! [REGULATION-2024-00052]
CINEMATIC WORLD - 033 - SPIDERMAN HOMECOMING - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00051]
Tuesday, July 7, 2020
CINEMATIC WORLD - 032 - THE TERMINAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION-2024-00050]
CINEMATIC WORLD - 031 - RALPH BREAKS THE INTERNET (2018) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00049]
Monday, July 6, 2020
CINEMATIC WORLD - 030 - WRECK IT RALPH (2012) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
CINEMATIC WORLD - 029 - DOCTOR STRANGE (2016) - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! - [REGULATION-2024-00048]
Saturday, July 4, 2020
CINEMATIC WORLD - 028 - BUMBLEBEE (2018) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00047]
Monday, June 29, 2020
CINEMATIC WORLD - 027 - SONIC THE HEDGEHOG - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00046]
Sunday, June 28, 2020
CINEMATIC WORLD - 026 - ANT MAN (2015) - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00045]
Saturday, June 27, 2020
CINEMATIC WORLD - 025 - GUARDIANS OF THE GALAXY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00044]
MUSIC TALKS - MALAI KOVIL VAASALIL KAARTHIGAI DEEPAM MINNUTHEY ! VILAKETHUM VELAIYIL ANANDHA RAAGAM SOLLUTHEY ! - TAMIL SONG LYRICS !
மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்...
-
ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே ஒரே ஒரு தேநீர் சந்திப்பில் என்னை இழுத்துவிட்டாய் அடி ...
-
இது எல்லாமே உங்களுக்கு சொல்லும்போது அப்படியே உற்சாகமாக இருக்கும் இந்த புலிகேசி படத்தில் வருவது போல என்னமோ ஒரு நம்பிக்கையில் வல்லவராயன் மீது...