Wednesday, September 30, 2020

CINEMATIC WORLD - 041 - AVENGERS ENDGAME - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

பொதுவாக ஒரு DC படம் பார்க்கும்பொது நான் புரிந்துகொண்ட விஷயம் என்னவென்றால் இப்போது எல்லாமே MARVEL படங்கள் EMOTIONAL ஆக CONNECT பண்ணும் அளவுக்கு கதைகளை எழுதுகிறார்கள். இந்த காரணத்தால் மட்டும்தான் மார்வேல் படங்கள் பெரிய HIT கொடுத்துக்கொண்டு இருக்கிறது. விஜய் சேதுபதி வாய்ஸ் தவிர்த்து இந்த படத்தில் பெரிதாக குறை சொல்ல எதுவுமே இல்லை. இந்த படத்துக்கு வசனங்களை எழுதிய நம்ம தலைவர் பாத்திரத்தை கழுவி துடைத்து பளபளவென்று ஆக்கியது போல வசனம் எழுதியுள்ளார் ? இல்லை நான் தெரியமதான் கேக்கறேன் பழைய DUBBING TEAM மேல உங்களுக்கு என்ன இவ்வளவு GAANDU ?? அவங்க உங்களுக்கு என்ன பாவம் பண்ணுனாங்க ? இனிமேல் TAMIL DUBBING ARTIST களை மாற்ற வேண்டாம் !! தலைவர் ஸ்டைல்ல சொல்லணும்னா இது REQUEST இல்லை WARNING !! இந்த திரைப்படம் 2018 ல் வெளிவந்த திரைப்படமான அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் என்ற திரைப்படத்தின் அடுத்த பாகமாக அமைந்துள்ளது. மேலும் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்படத்தின் வரிசையில் 22 வது திரைப்படமாக அமைந்துள்ளது. அவென்ஜ்ர்ஸ் ENDGAME திரைப்படத்தின் கதை அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தின் சம்பவங்களை தொடர்ந்து அமைந்துள்ளது. ஸ்பாய்லர் இல்லாமல் சொல்லவேண்டும் என்றால் இந்த திரைப்படம் போன படத்தின் இன்பினிட்டி ஸ்டோன்களால் தேனொஸ் உருவாக்கிய பாதிப்புகளை சரிசெய்ய முயற்சிக்கும் அவெனஜ்ர்ஸ் இந்த காரணத்துக்காக தட்டு தடுமாறி இருக்கும் டெக்னாலஜி மொத்ததையும் களம் இறக்கி காலத்தை கடந்து செல்லும் அமைப்பை உருவாக்கி கடந்த காலகட்டத்துக்கு சென்று இன்பினிட்டி ஸ்டோன்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர். 2012 அவெஞ்சர்ஸ் - 2014 - கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி - 2013 தோர் தி டார்க் வேர்ல்ட் காலத்துக்கு எல்லாமே சென்று இந்த ஸ்டோன்களை மிகச்சரியாக சேகரித்தால் எல்லோரையும் காப்பாற்றிவிடலாம் என்ற நிலையில் ஒரே ஒரு சின்ன மிஸ்டேக் !! 2014 இல் ஒரு தானோஸ் இருக்கிறார். இவர் அவெஞ்சர்ஸ்ஸை கண்டுபிடித்து அவரிடம் இருக்கும் மொத்த படைகளையும் கொண்டு அவெஞ்சர்ஸ் அமைப்பை தரைமட்டமாக ஆக்க களத்தில் குதிக்கிறார். தேனோசை எதிர்த்து அவெஞ்சர்ஸால் வெற்றியடைய முடிந்ததா ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். இந்த திரைப்படம் நேர்த்தியான திரைக்கதை மற்றும் முந்தைய திரைப்படங்களின் கதைக்களத்துக்கு ஒரு நிறைவான CONCLUSION CHAPTER ஆக இருப்பதால் விமர்சனங்களின் வரவேற்பை பெற்றது . 2019 ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்த இந்த திரைப்படம் அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தின் வசூல் சாதனையை கடந்து ஒரு HIGHEST GROSSING திரைப்படமாக உருவானது. டோனி ஸ்டார்க்கை ரொம்பவுமே மிஸ் பண்ணுவேன்.

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...