Steve Rogers இரண்டாம் உலகப்போர் நடக்கும் 1942 ம் ஆண்டு Military Recruitment ல் சேர நினைக்கிறார் , ஆனால் சில காரணங்களால் Super Soldier Experiment மூலமாக வலிமையான ஒரு Superhuman ஆக மாறுகிறார் , Johann Schmidt என்பவர் Tesseract என்ற அதிசயமான ஒரு பொருளின் சக்திகளை பயன்படுத்தி அவருடைய Hydra என்ற அமைப்பின் உதவியுடன் உலகை கைப்பற்ற நினைக்கிறார் , அந்த அமைப்பை எதிர்க்கும் Captain America (Steve Rogers )அந்த அமைப்பு மூலமாக ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் போராட்டம்தான் இந்த Captain America திரைப்படத்தின் கதை , இந்த திரைப்படம் 2011 ல் வெளிவந்தது , இந்த திரைப்படத்தை தொடர்ந்து The Avengers திரைப்படம் வெளிவந்தது .. இந்த படம் IRON MAN படங்களுடைய வெற்றிக்கு பின்னால் ஒரு வலிமையான கதை அமைப்புடனும் அவெஞ்சர்ஸ் குழுவை உருவாக்க ஒரு நல்ல இணைப்பு உள்ள திரைக்கதையுடனும் இருப்பதால் படமாக பார்க்கும்போது வெகு ஸ்வாரஸ்யமாக அமைகிறது. கிளைமாக்ஸ் கொஞ்சம் லாஜீக் இல்லாமல் இருந்தாலும் படத்துடைய ஸ்ட்ராங்க்கான ஸ்டோரிலைன் படத்தை காப்பாற்றிவிட்டது என்றே சொல்லலாம் !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 012
நிறைய நேரங்களில் பிரபஞ்சத்திடம் வேண்டுவது தவறு என்று தோன்றுகிறது. உண்மை என்னவென்றால் யாருக்கு இந்த விஷயங்களை கொடுக்க கொஞ்சமும் தகுதி இல்லையோ...

-
The Rise and Fall of Intel Processors: A Comprehensive Analysis Introduction Intel Corporation has been one of the most influential semicond...
-
The Global Impact of Climate Change on Ecosystems and Economies Introduction Climate change is one of the most pressing challenges of the 21...
1 comment:
Indha Post Edit Pannu
Post a Comment