Sunday, February 2, 2025

GENERAL TALKS - நடந்த கனவுகளை பதிக்க வேண்டும்.



ஒரு கனவு - இந்த கனவில் கதாநாயகன் வளரும் தொழில் அதிபராக இருக்கிறான். கிராமத்து வீடுதான் என்றாலும் பணத்துக்கு பஞ்சம் இல்லாத வாழ்க்கை. பொன் மகள் வந்தாள் என்று ஒரு கதாநாயகி. இந்த கனவில் வெளிநாட்டு அறிவியல் ஆராய்ச்சியில் இந்த கதாநாயகி வேலை செய்வதால் வெளிநாட்டு அழைப்பு பேசும்போது அங்கே எதிரே இருப்பவர்கள் கதாநாயகன் என்னவோ டைம் ஜோன் மாறுபாடுகளை பற்றி பேசிக்கொண்டு இருக்க பொறுமையாக கேட்டுக்கொண்டு இருக்கிறார். முடிந்தால் போதுமான பதிலையும் சொல்ல முயற்சிக்கிறார். கதாநாயகனுக்கு கதாநாயகி தன்னோடு இருப்பதால் எப்படியாவது தங்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள். இந்த கனவில் கதாநாயகன் ஒரு படிப்பு முடித்த வொர்க் போகும் ஒரு மெக்கானிக் அனாலிஸ்ட் கதாநாயகி ஒரு இரண்டாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி. பேரிடர் மீட்பு பணிகளில் பயன்படுத்த ஒலி எழுப்பும் ஒரு குட்டி டிவைஸ் தயார் செய்து கதாநாயகனின் கருத்துக்களை கேட்டுக்கொண்டே இருக்கும்போது பசிக்கிறது என்பதால் பிரின்சிபால் அறையில் இருந்து கெண்டின் சாப்பாடு வாங்கி சாப்பிட ஒரு தட்டு எடுத்து வர அனுப்பும்போது அங்கே பிரின்சிபால் ஆப்பீஸ் ஸ்டாப் யாரென்று கேட்க ஸ்டுண்டு என்று சொல்லி சமாளிக்க இதுபோன்ற ஒரு சம்பவம் எப்போதுமே நடப்பதுதான் என்பதால் போன் பேசிக்கொண்டு இருந்த பிரின்சிபால் தட்டை டிஸ்வாஷர் பேனல் லில் இருந்து எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டு மறுபடியும் phone பேசுவதை தொடங்குகிறார்.  காதல் உண்மையாகவே ஒரு பெரிய சக்தி என்று சொல்ல முடியாது. இன்றைக்கு தேதிக்கு நிஜமான காதல் என்ற ஒரு விஷயம் குறைந்தே காணப்படுகிறது. இங்கே சந்தோஷமான வாழ்க்கைக்கு தேவையான உத்திரவாதம் இருந்தால்தான் இரு குடும்பங்கள் இணைந்து திருமணம் என்னும் விஷயம் நடக்கிறது. திரைப்பட காதல் உண்மையில் ஒரு மிகப்பெரிய அட்வென்சாராக காதலை காட்டுகிறது. 98 அவுட் ஆப் 100 திரைப்படங்கள் காதல் கைகூடிய உடனே முடிந்துவிடுகிறது. திருமணத்துக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கையை பெரும்பாலான படங்கள் கவனிக்க தவருகிறது. சமீபத்தில் விமர்சனம் வெளியான மாதவன் நடிப்பில் இடம்பெற்ற ரன் திரைப்படத்தை எடுத்து பாருங்கள். கதாநாயகியை சந்திக்க கதாநாயகன் எப்போதுமே முயற்சி செய்து வெற்றி அடைந்து காட்டிக்கொண்டே இருக்கிறார். அது அந்த காலம் இந்த காலத்தில் சந்திப்பு இல்லாமல் இருப்பதுதான். இது எல்லாமே நான் ஒரு திரைக்கதையை எழுத யோசிக்கும்போது உருவாகும் கனவுகள். இதையும் திரைக்கதையில் சேர்த்துவிடலாம். 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...