செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு !


இன்றைக்கு தேதிக்கு ஸ்மார்ட்போன் என்பது மக்களிடம் இன்றியமையாத ஒரு விஷயமாக அமைந்து விட்டது. இந்த ஸ்மார்ட்போன் மக்களுக்கு அதிகமான சக்தியை கொடுக்கிறது. இந்த ஸ்மார்ட் போன் கையடக்கமாக இருக்கக்கூடிய ஒரு குட்டி கணினியாகவே செய்யப்படுகிறது. ஒரு மனிதன் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருந்தால் அவனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டிய அபாயம் இருக்கும் அளவுக்கு ஸ்மார்ட் போன் உடைய தேவைகளுக்கு உலகம் மாறிவிட்டது. இதுதான் கவனிக்க வேண்டிய விஷயம் நம்முடைய ஸ்மார்ட் போன் இப்போதெல்லாம் நிறைய விஷயங்களை செய்ய ஆரம்பித்தாலும் இந்த மூன்று விஷயங்களை சேர்ந்தது போல ஒரே போனில் செய்ய கூடாது காரணம் என்னவென்றால் இந்த விஷயங்கள் நம்முடைய குறைந்தது மூன்று தனித்தனியான விஷயங்கள் நம்முடைய பிரவேசிக்கும் போன் பயன்பாட்டுக்கும் பாதிப்பாக இருக்கலாம். முதல் விஷயம் உங்களுடைய பர்சனல் கால்கள் மற்றும் மெசேஜ்கள் மற்றும் வங்கியின் கணக்குகள் போன்றவற்றை மேனேஜ் செய்வதற்காக ஒரு போனை வைத்திருந்தால் அந்த போனை அதற்காக மட்டுமே வைத்திருங்கள். இந்த போனை இதற்காக மட்டுமே வைத்திருப்பதால் உங்களுடைய அலுவலக வாழ்க்கை மற்றும் உங்களுடைய பர்சனலாக பேசும் வாழ்க்கைகளில் உங்களுக்கு பயன்படுத்த சிறந்த சாதனமாக இந்த சாதனம் அமையலாம். இரண்டாவது கணினி விளையாட்டுகள் அல்லது கேமிங் இந்த சிறப்பான ஸ்மார்ட் ஃபோன்களின் உலகத்தில் எந்த வகையான மிகவும் தெளிவான வீடியோ கேம்கலாக இருந்தாலும் இந்த ஸ்மார்ட்போன் மூலமாக விளையாடலாம் என்று வாழ்க்கை வந்துவிட்டது இங்கேயும் வளையப்பு என்ன பரிந்துரை செய்கிறது என்றால் உங்களுடைய ஸ்மார்ட்போனை விளையாட்டுக்காக மட்டும் தனியாக ஒரு ஸ்மார்ட் போனாக வாங்கி வைத்து விடுங்கள். டிஜிட்டல்லாக ஒரு விஷயம் பன்னும்போது அங்கே இருக்கும் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் ! இந்த போஸ்ட் கூட பழையதாக மாறலாம் காரணம் என்னவென்றால் AI இப்போது வேற லெவல்லில் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறது !

கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2005 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dancer Aayudham Ayya Devathaiyai Kanden Thirupaachi Iyer IPS Ayodhya Kannamma Ji Kannadi Pookal Sukran ...