புதன், 5 பிப்ரவரி, 2025

GENERAL TALKS - செய்யும் விஷயங்களை வென்றெடுத்தல் !


இந்த வாழ்க்கையில் ஒரு சுறுசுறுப்பான சோதனையை செய்து பாருங்கள் முதலாக ஒரு நிமிடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அறுபது வினாடிகளுக்கு இந்த விஷயத்தை தான் செய்ய வேண்டும் என்று ஒரு விஷயத்தை வைத்துக் கொள்ளுங்கள் அந்த விஷயத்தை 60 நொடிகளுக்கு செய்யுங்கள் செய்த பின்னால் அதனை நிறுத்தி விடுங்கள் இந்த விஷயத்தை செய்தால் உங்களுக்கு ஆகக்கூடிய உணர்வுகளை ஒரு காகிதத்தில் பதிவிடுங்கள் பின் நாட்களில் இந்த விஷயத்தை மறுபடியும் ஒரு மணி நேரம் தொடர்ந்து செய்து பாருங்கள் இவ்வாறு ஒரு மணி நேரம் செய்வதால் இருக்கக்கூடிய உணர்வுகளையும் நீங்கள் காகிதத்தில் பதிவிடுங்கள் இப்போது கடைசியாக இந்த விஷயத்தை இன்னொரு முறை அணல் இந்த முறை ஒரு 24 மணி நேரத்துக்கு தொடர்ந்து நீங்கள் செய்து பாருங்கள் இவ்வாறு செய்வதால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய விஷயங்களை நீங்கள் காகிதத்தில் பதிவிடுங்கள். இந்த சோதனையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயமாவது எந்த ஒரு விஷயமாக வேண்டும் என்றாலும் இருக்கலாம் உதாரணத்துக்கு சாப்பிடுவதாக இருக்கலாம் எழுதுவதாக இருப்பதால் உடற்பயிற்சி செய்வதாக இருக்கலாம் கணினி விளையாட்டு விளையாடுவதாக இருக்கலாம் இல்லையென்றால் தூங்குவதாக கூட இருக்கலாம் எந்த விஷயத்தாலும் உங்களுக்கு பாதிப்பு இல்லையோ எந்த விஷயத்தை செய்தால் உங்களுக்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் அந்த விஷயத்தை நீங்கள் மிகவும் சரியாக செய்து பாருங்கள் இந்த வகையான சோதனைகளை நீங்கள் திரும்பத் திரும்ப செய்யும் போது நீங்கள் அந்த விஷயத்தில் மிகவும் சிறப்பானதாக மாறுவதை உங்களால் கவனிக்க முடியும் இப்போது ஒரு முக்கியமான விஷயம் இதுவரைக்கும் நீங்கள் செய்த செயல்களை உங்களால் மாற்ற முடியுமா காரணம் என்னவென்றால் கடந்த காலமாக சென்றுவிட்டது அல்லவா கடந்த காலமாக சென்றுவிட்டால் உங்களால் மாற்ற முடியுமா இந்த வாழ்க்கை ஒரே ஒருமுறை மட்டும்தான் உயிரை ஓட இருக்க அனுமதிக்கிறது இந்த உயிரோடு இருக்கக்கூடிய ஒரே ஒரு முறையே நாம் எல்லா விஷயங்களையும் சாதிக்க வேண்டும் நாம் மற்றவர்களைப் போலத்தான் இருக்க வேண்டும் நான் மற்றவர்களை போல தான் வாழ வேண்டும் நாம் மற்றொரு கொடுத்த எல்லைகளுக்குள்ளே மட்டும்தான் அடங்கி அமைதியாக வாயை பொத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை எல்லாம் உடைத்து எறியுங்கள். இதையே நிபந்தனைகள் இருப்பதால்தான் பிற்போக்கான விஷயங்கள் மட்டுமே இந்த சமூகத்தில் இருக்கிறது தவிர்த்து முற்போக்கான விஷயங்கள் இந்த சமுதாயத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக தான் இருக்கிறது. இந்த நிபந்தனைகளை தூக்கிப் போட்டுவிட்டு சராசரியா யோசித்து பொறுப்பாவுக்காக  செயல்பட்டு பாருங்கள். முற்போக்காக நீங்கள் செயல்பட்டு பாருங்கள் இத்தகைய முற்போக்கான செயல்பாடு உங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வரும் இருந்தாலும் இந்த விஷயத்திலும் ஒரு பிரச்சனை உள்ளது முற்போக்காக செயல்படும் போது உங்களுடைய தவறுகளை நீங்கள் மிகவும் வேகமாக திருத்திக் கொள்ள வேண்டும் உங்களுடைய தவறுகளை மறைக்க நினைத்தால் அதுவே ஒரு பிற்போக்குத்தனம் தான். தவறுகளை திருத்திக் கொள்ளும் போது தான் உங்களுக்கு மிகவும் சரியான பாதை கிடைக்கிறது ஆதலால் உங்களுடைய தவறுகளை திருத்தி திருத்தி மிகவும் சரியான ஒரு முற்போக்கான கான்செப்ட் உருவாக்க வேண்டிய கடமை எதிர்காலத்தை சேர்ந்த சந்தேகங்களுக்காக உங்களுக்கு இப்போதே இருக்கிறது என்பதை நம்புங்கள். உங்களுடைய ஒரே மனதையும் நீங்கள் தயார் படுத்திக் கொண்டு வைத்திருங்கள் உங்களுக்கு என்ன விஷயம் சரியென்று படுகிறதோ அதை நீயே செய்யுங்கள்.


கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2014 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Agadam Athimalai Muthupandi En Kadhal Pudhidhu Kathiyai Theetathe Buthiyai Theetu Mun Andhi Saaral Namma Gramam Jil...