THE SECRET LIFE OF WALTER MITTY - இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பான திரைப்படம் என்று சொல்லலாம் . இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டில் நெகடிவ் கேமராக்களை பயன்படுத்தி எடுக்கும் நிழற்படங்கள் அனைத்தையும் அச்சிவதற்கு உதவும் நெகடிவ் ஆசெட்ஸ் துறையில் பணிபுரிகிறார் வால்டர். புதிதாக பதவி க்கு வரும் நிறுவன அதிபரால் LIFE என்ற மாதம் தோறும் வெளிவந்த மாத இதழ் நிறுவனத்தில் இருந்து அனைவருமே வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். லைஃப் ஒரு இணையதள பத்திரிக்கையாக மாறுகிறது. LIFE மேகஸின் கடைசி பதிப்பின் அட்டைப்படத்துக்காக போட்டோகிராபர் ஷியான் அவர்கள் எடுத்த நெகடிவ் 25 இல் இருக்கும் படம் அட்டைப்படமாக வெளியிடப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் அந்த நெகட்டிவ் தொலைந்து போனதால் ஷியானை சந்திக்க நிறைய ஆண்டுகளுக்கு பின்னால் ஒரு அடவெஞ்செர் நிறைந்த பயணமாக கிரீன்லாந்து செல்கிறார். இந்த பயணத்தில் அவரை சந்திக்க முடியாமல் போனாலும் மனதுக்குள் ஒரு புதிய தன்னம்பிக்கை பெறும் வால்டர் மறுபடியும் பயணித்து இமய மலை பகுதியில் அவரை சந்தித்து பேசுகிறார். கடைசியில் அவருக்கு நெகடிவ் 25 கிடைத்ததா ? அந்த மாத இதழ் வெளிவரும் கடைசி பதிப்பில் அட்டைப்படத்தை அவரால் கொடுக்க முடிந்ததா என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். இந்த திரைப்படம் யாராக இருந்தாலும் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றே சொல்லலாம். பென் ஸ்டில்லேர் ஒரு சிறப்பான நடிப்பை இந்த திரைப்படத்துக்கு கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. கடைசியாக ஒரு விஷயம் சொல்லப்போனால் குடும்ப கஷ்டத்துக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் பண்ணிட்டு வேலை விட்டா வீடு , வீடு விட்டால் வேலை என்று மோத்த வாழ்க்கையும் சம்பளத்துக்கு போக்கியம் பண்ணிவிட்டு சின்ன சின்ன சந்தோஷம் கூட கிடைக்காமல் குடும்பத்தை காப்பாத்தும் ஆண்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.!!
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
இன்றைக்கு தேதிக்கு ஆர்ட்டிஃப்பிஷியல் இன்டெல்லிஜென்ஸ் எழுதும் விஷயங்கள் - 1 D
INTEL vs AMD பிரச்சினை எந்த நிறுவனம் சிறந்த கணினி செயலிகளை (CPU) உருவாக்குகிறது என்பதைப் பற்றியது. 2025 இல், இன்டெல் மற்றும் AMD இரண்டும் ச...
-
இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ...
-
காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போ...
1 comment:
நடிகர் கிங்காங்கிற்கு நாற்பது வருஷம் சினிமா உலகம் அனுபவமிருக்கிறது. சினிமாக்கள் தவிர தமிழ்நாடு முழ்வதும் ஏகப்பட்ட மேடை கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். மார்க்கெட் இல்லாத எத்தனையோ துணை நடிகர்களை தாம் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாய்ப்புகள் கொடுத்து பிழைக்க வைக்கிறார்.
ஓரு நாற்பது வருடகால பொதுவாழ்க்கையில் எத்தனை பெரிய மனிதர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி இருப்பார். தன்னை நினைவூட்டும் பழக்க வழக்கங்களை கொண்டிருப்பார். இதெல்லாம் வீட்டுக்குள் முடங்கி கிடந்து நடந்திருக்க வாய்ப்பில்லை.
ஒவ்வொரு வாய்ப்புகளுக்கும் நடையாக நடந்து உழைத்து இப்டியொரு வெளியுலக தொடர்பை நிறுவி இருப்பார். இப்போது மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்து அழைக்கிறார் என்றால், அது ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மட்டுமே இல்லை.
ஒரு மாற்றுத்திறனாளியாக இந்த சமுதாயத்தில் கஷ்டப்பட்டு ஜெயித்த கதையை ஊரார் அறியவேண்டும். அதற்கு அனைவரும் வாழ்த்த வேண்டும் என்கிற பெருமிதம் அது.! எதை செய்தாலும் குறைகள் சொல்லும் ஒரு வெட்டியான ஃபேஸ்புக் சமூகத்தில் நாம் அங்கீகாரம் செய்ய வேண்டியதும், கற்க வேண்டியதும் இது மட்டுமே.
Post a Comment