வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Sunday, October 24, 2021
CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - ZACK SNYDER'S JUSTICE LEAGUE
Wednesday, October 13, 2021
CINEMATIC WORLD - 050 - THE DARK KNIGHT RISES - TAMIL REVIEW - திரை விமர்சனம் ! [REGULATION 2024 - 00070]
CINEMATIC WORLD - 049 - THE DARK KNIGHT - TAMIL REVIEW - திரை விமர்சனம் [REGULATION 2024 - 00069]
இந்த திரைப்படம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த பேட்மேன் பெகின்ஸ் என்ற திரைப்படத்துக்கு அடுத்ததாக வெளிவந்துள்ளது. லீக் ஆப் ஷாடோஸ் அமைப்பின் மூலமாக பெற்ற பயிற்சியினால் GOTHAM நகரத்தில் நடக்கும் குற்றங்களை தடுத்து நிறுத்துகிறார் பணக்காரர் தொழில் அதிபர் BRUCE WAYNE என்ற BAT MAN - இந்த நிலையில் வங்கி கொள்ளை மூலமாக பெரிய மிகவும் மோசமான மனநிலை பாதிக்கப்பட்ட வில்லனாக மாறிய ஜோக்கர் இப்போது பேட் மேனை நேருக்கு நேராக எதிர்க்கிறார். பேட்மேன் அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜோக்கர் அப்பாவிகளை தாக்குகிறார். வழக்கறிஞர் ஹர்வே டென்ட் எல்லோரையும் காப்பாற்ற தான்தான் பேட் மேன் என்று சொல்கிறார். ஆனால் ஜோக்கர் உருவாக்கிய விபத்தால் ஹர்வே டென்ட் மற்றும் ரேச்சல் மிகவும் பாதிக்கப்படுகிறா்கள். ரேச்சல் இறப்புக்கு பின்னால் பேட்மேன் / ப்ரூஸ் வெய்ன் நகரத்தில் ஜோக்கரிடம் எல்லோரையும் காப்பாற்ற எடுக்கும் கடினமான முயற்சிகள் இந்த படத்தின் கதைக்களமாக இருக்கிறது. இந்த படம் திரைப்பட வரலாற்றில் மிகவும் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது. ஜோக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ஹேத் லெட்ஜெர் அவர்களின் மறைவுக்கு பின்னால் அவருடைய கடைசி திரைப்படமாக இந்த திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் பேட்மேன் விட ஜோக்கர் கதாப்பாத்திரத்தின் அமைப்பு சூப்பர் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். சொசைட்டி மேலே அவ்வளவு மனக்கசப்பு இருக்கிறது. மனசு முழுக்க விஷம் விஷம். இந்த படத்தை பார்த்து இன்ஸ்பேர் ஆகி களத்தில் குதித்தால் காவல் துறை உங்களை துவைத்து கிளிப் போட்டு காயப்போட்டு விடுவார்கள். பேட்மேன் ஆக இருங்கள் . காசு வைத்து இருந்தாலும் நல்லவராக இருங்கள். ஜோக்கர் பார்த்து இன்ஸ்பிரேஷன் எடுத்துக்கொண்டு தப்பான பாதைக்குள் பைத்தியம் போல போக வேண்டாம். நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது.
CINEMATIC WORLD - 048 - BIG HERO 6 -TAMIL REVIEW - நாங்களும் சூப்பர் ஹீரோக்கள்தான் என்று சொல்லும் ஒரு DISNEY படைப்பு ! [REGULATION 2024 - 0068]
BIG HERO 6 - ஒரு பக்கம் அனிமேஷன் படங்கள் எல்லாம் ஃபேண்டஸி கதைகளை மட்டுமே நம்பி சென்றுக்கொண்டு இருக்கவுமே ஒரு படம் மட்டும் அனிமேஷன் படங்களை கொண்டு சூப்பர் ஹீரோ கதைகளை சொல்லலாம் என்று புதுசாக யோசித்தது , அப்படி ஒரு படம்தான் இந்த BIG HERO 6 , இந்த படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக BAYMAX ஐ மறக்க மாட்டார்கள் !! அடுத்த பாகம் எப்போது வரும் என்று பார்க்காமல் TANGLED - THE SERIES போல BIG HERO - 6 THE SERIES ஓடிக்கொண்டு இருக்கிறது , COME ON சென்று பாருங்கள். இந்த படத்தின் கதை, படத்துடைய கதாநாயகன் ஹீரோ [ HIRO - ஜப்பான் பேருப்பா !!] அவனுடைய தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி சின்ன சின்ன ரோபோட்களை கொண்டு ஆடுகளம் தனுஷ் போல லோக்கல் தெருக்களில் சண்டைகளை உருவாகிறான். கடைசியில் காவல் துறை கடமையை செய்வதற்குள் காபற்றப்படும் நம்ம ஹீரோ பின்னாளில் அவனுடைய அண்ணனால் வடிவமைக்கப்பட்ட பே மேக்ஸ் என்ற ரோபோட்டை பார்த்து ரொம்பவுமே இம்ப்ரஸ் ஆகிறான், இதனால் மண்டைக்குள் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்று யோசனை வந்த ஹீரோ ஹமடா அவனே ரொம்பவுமே கடினமாக முயற்சி செய்து ஒரு தனித்த சிறு சிறு பாகங்களாக பிரிந்தும் இணைந்தும் செயல்படும் ஒரு சின்ன சின்ன ரோபோட்கள் இணைந்த இயந்திரத்தை உருவாக்கி அறிவியல் படைப்புகளை வெளியிடும் எக்ஸ்போ கண்காட்சியில் காட்டுகிறான். இந்த EXIBITION இல் நடக்கும் ஒரு மோசமான நெருப்பு விபத்தில் அவனுடைய அண்ணன் இறந்து போகிறார். குடும்பமே உடைந்து போகிறது. ஆனால் கொஞ்சம் வருடங்களுக்கு பிறகு சின்ன சின்ன ரோபோட்கள் வில்லன்களால் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடிக்கிறான் நமது கதாநாயகன் ! அந்த விபத்தின் மர்மங்களை கண்டறிந்து நடந்த எல்லாமே சதி என்று புரிந்துகொள்கிறான் ! அவருடைய அண்ணனின் இழப்புக்கும் மேலும் அவன் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு இப்போது இப்படி தவறான இடத்தில் தப்பான ஆட்களிடம் இருக்க கூடாது என்பதற்காகவும் புதிதாக அண்ணனின் நண்பர்களுடன் இணைந்து மெடிக்கல் ரோபோட் பே-மேக்ஸ்-ன் உதவியுடன் பிரச்சினைகளை சமாளித்து ஒரு சூப்பர் ஹீரோ குழுவினராக இணைந்து போராடி வெற்றி அடைவதுதான் இந்த பிக் ஹீரோ 6 திரைப்படத்தின் மொத்த கதை. இந்த படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் திரைக்கதையில் விறுவிறுப்பாக அமைகிறது. டிஸ்னி வெளியிட்டு பின்னாளில் வெளிவந்த ஜூடோபியா படத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு சராசரி பொழுதுபோக்கு அனிமேஷன் திரைப்படமாக மட்டுமே இல்லாமல் ஒரு ஆக்சன் அடவென்சர் நிறைந்த திரைப்படமாக இந்த திரைப்படங்கள் அமைவது வரவேற்கதக்கது. இருந்தாலும் ஒரு அனிமேஷன் காட்சிகளில் சி ஜி ஐ தொழில்நுட்ப வடிவமைப்பில் பிரமாதமாக அமைக்கப்பட்ட காட்சிகள் திரைக்கதைக்கு சிறப்பு சேர்க்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். மொத்தத்தில் ONE LINE REVIEW : BIG HERO 6 _ புதிய கதாநாயகர்களின் உதயம் !!! நானும் WEBSITE IN TAMIL LANGUAGE என்று வருடக்கணக்கில் இந்த BLOG வைத்து நடத்துகிறேன். அதனால் இந்த வலைப்பூவின் விளம்பரங்களை தயவு செய்து CLICK பண்ணுங்கள். இங்கே அதனால் எனக்கு கொஞ்சம் வருமானமாவது கிடைக்கும்.இந்த வலைத்தளத்தின் நிறைய போஸ்ட்களை திரும்ப திரும்ப படித்து வலைத்தளத்துக்கு பேராதரவு கொடுக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். இன்னும் நிறைய போஸ்ட்களுக்கு ஸ்டே ட்யூன்னடாக இருங்கள். இது உங்களுடைய NICE TAMIL BLOG - உங்களுக்காக நிறைய கட்டுரைகள் காத்துக்கொண்டு இருக்கிறது.
Tuesday, October 12, 2021
CINEMATIC WORLD - 047 - THE SECRET WORLD OF WALTER MITTY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0067]
THE SECRET LIFE OF WALTER MITTY - இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பான திரைப்படம் என்று சொல்லலாம் . இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டில் நெகடிவ் கேமராக்களை பயன்படுத்தி எடுக்கும் நிழற்படங்கள் அனைத்தையும் அச்சிவதற்கு உதவும் நெகடிவ் ஆசெட்ஸ் துறையில் பணிபுரிகிறார் வால்டர். புதிதாக பதவி க்கு வரும் நிறுவன அதிபரால் LIFE என்ற மாதம் தோறும் வெளிவந்த மாத இதழ் நிறுவனத்தில் இருந்து அனைவருமே வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். லைஃப் ஒரு இணையதள பத்திரிக்கையாக மாறுகிறது. LIFE மேகஸின் கடைசி பதிப்பின் அட்டைப்படத்துக்காக போட்டோகிராபர் ஷியான் அவர்கள் எடுத்த நெகடிவ் 25 இல் இருக்கும் படம் அட்டைப்படமாக வெளியிடப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் அந்த நெகட்டிவ் தொலைந்து போனதால் ஷியானை சந்திக்க நிறைய ஆண்டுகளுக்கு பின்னால் ஒரு அடவெஞ்செர் நிறைந்த பயணமாக கிரீன்லாந்து செல்கிறார். இந்த பயணத்தில் அவரை சந்திக்க முடியாமல் போனாலும் மனதுக்குள் ஒரு புதிய தன்னம்பிக்கை பெறும் வால்டர் மறுபடியும் பயணித்து இமய மலை பகுதியில் அவரை சந்தித்து பேசுகிறார். கடைசியில் அவருக்கு நெகடிவ் 25 கிடைத்ததா ? அந்த மாத இதழ் வெளிவரும் கடைசி பதிப்பில் அட்டைப்படத்தை அவரால் கொடுக்க முடிந்ததா என்பதை மிகவும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். இந்த திரைப்படம் யாராக இருந்தாலும் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றே சொல்லலாம். பென் ஸ்டில்லேர் ஒரு சிறப்பான நடிப்பை இந்த திரைப்படத்துக்கு கொடுத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. கடைசியாக ஒரு விஷயம் சொல்லப்போனால் குடும்ப கஷ்டத்துக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் பண்ணிட்டு வேலை விட்டா வீடு , வீடு விட்டால் வேலை என்று மோத்த வாழ்க்கையும் சம்பளத்துக்கு போக்கியம் பண்ணிவிட்டு சின்ன சின்ன சந்தோஷம் கூட கிடைக்காமல் குடும்பத்தை காப்பாத்தும் ஆண்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்.!!
CINEMATIC WORLD - 046 - BRAVE - TAMIL REVIEW - டிஸ்னியின் சாதனை செல்வி !! - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0066]
பழங்கால ஸ்காட்லாந்து காடுகளில் காடுகளை ஆட்சி செய்யும் தலைவராக இருக்கும் KING FERGUS மற்றும் QUEEN ELINOR இளவரசி MERIDA வுக்கு திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஆனால் இளவரசி MERIDA அவருடைய திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்த காடுகளில் MOR'DU என்ற கரடியினால் அந்த காடுகளில் வசிக்கும் அரசர் மற்றும் குழுவினர் நிறையவே பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் MERIDA கோபப்பட்டு காடுகளுக்குள் செல்லும்பொழுது அங்கே எதிர்பாராத விதமாக ஒரு WITCH ஐ சந்திக்கிறார். வயதான அந்த மாயக்கலைகள் தெரிந்த பாட்டி அரசி ELINOR இன் மனம் மாறுவதற்கும் மேலும் இளவரசியின் திருமணத்தை நடத்தும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு மாய சக்திகள் நிறைந்த கேக் ஐ கொடுக்கிறார். ஆனால் கேக்கை சாப்பிட்ட அரசி அவர்கள் ஒரு கரடியாக மாறுகிறார். MERIDA இப்போது அரசி யை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இந்த முயற்சியில் அவரால் வெற்றியடைய முடிந்ததா என்பதை சுவாரசியமான கதைக்களத்தில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். அகாடமி ஆஸ்கர் விருது வென்ற இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 2012 ஆகும். இந்த திரைப்படம் ஒரு ஸ்டேண்ட் அலோன் திரைப்படமாக சிறப்பான கதைக்களம் மற்றும் சிறப்பான அனிமேஷன் காட்சிகளின் கதம்பமாக உள்ளது. வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் மற்றும் பிக்ஸர் நிறுவனத்தின் பிரஸ்டோ [PRESTO] என்ற அனிமேஷன் தொழில்நுட்ப கட்டமைப்பு ANIMATION ல் வெளிவந்த இத்திரைப்படம் சிறப்பான விமர்சனங்கள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்தது.இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் என்று பார்த்தால் இளவரசி மேரிடாவின் கதாப்பாத்திரம்தான். மற்ற இளவரசி போல சரியான நல்ல நேரம் நல்ல நாளுக்கு காத்து இருக்காமல் அவளுக்கு பிடிக்கும் என்ற விஷயத்தை மட்டுமே துணிந்து செய்கிறாள். கவனமாக செயல்படுகிறாள். வில் அம்பு சண்டைகளில் தேர்ச்சி உள்ளவளாக இருக்கிறாள். இதை விட ஒரு நல்ல இளவரசி எங்கே கிடைப்பாள் ? PART TWO க்கு பல வருடங்களாக காத்துக்கொண்டு இருக்கிறோம் , ஒரு WEB SERIES ஆவது கொடுக்கலாமே !! இப்படி கேட்க காரணம் என்னவென்றால் இந்த படம் அப்படி ஒரு சிறப்பான இன்டர்நேஷனல் சூப்பர் ஹிட், பாக்ஸ் ஆபீஸ் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். இப்போது வலைத்தளத்தின் ப்ரமோஷன்க்கு வருவோம். NICE TAMIL BLOG - ORU TAMIL WEBSITE - இந்த வலைப்பூ வருடக்கணக்காக வேலைபார்த்து உருவாக்கிய ஒரு வலைத்தளம். கண்டிப்பாக சப்போர்ட் பண்ணுங்கள். விளம்பரங்களை கிளிக் பண்ணுங்கள். அப்போதுதான் நம்முடைய கம்பெனிக்கு நிறைய காசு கிடைக்கும்.
Saturday, October 2, 2021
AVATAR THE LAST AIRBENDER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0065]
CINEMATIC WORLD - 045 - DORA AND LOST CITY OF GOLD - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0065]
டோரா அண்ட் தி லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட் - இந்த படம் டோரா தி எக்ஸ்பிளோரர் என்ற ரொம்பவுமே ஃபேமஸ் ஆன அனிமேஷன் தொடரை தொடர்ந்து லைவ் ஆக்சன் திரைப்படமாக வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சோனிக் தி ஹெட்ஜ்ஹாக், ஜங்கிள் க்ரூஸ் திரைப்படங்க இந்த திரைப்படம் ஒரு நல்ல அட்வெஞ்செர் திரைப்படமாக உள்ளது.. இந்த படத்துடைய கதை - தொல்பொருள் ஆராய்ச்சியில் சிறப்பான அறிவுத்திறன் கொண்ட டோரா அவருடைய பெற்றோரால் தொலைவில் சிட்டியில் இருக்கும் பள்ளியில் மேல்படிப்புக்காக சேர்க்கப்படுகின்ரார். ஒரு கட்டத்தில் ஒரு தங்க புதையலை தேடும் குழுவினரால் டோராவின் பெற்றோர் கடத்தப்படும்போது நண்பர்களுடன் காடுகளுக்குள செல்லும் டோரா அவருடைய பெற்றோரை மீட்க முயற்சி செய்வதுதான் இந்த படத்தின் கதைக்களம். கலகலப்பான கதைகளத்துடன் ஒரு நல்ல அடவெஞ்செர் திரைப்படமாக வெளிவந்துள்ள இந்த திரைப்படம் 2019 -ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை கண்டிப்பாக ஃபேமிலியுடன் பார்க்கலாம். நான் SUPER WHY என்ற SHOW பார்த்துள்ளேன், அந்த ஷோ போலத்தான் DORA THE EXPLORER SHOW இருக்கும். குழந்தைகளுக்கு இன்டராக்டிவ் முறையில் கற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியாக மட்டும்தான் இருந்து வருகிறது. இந்த தொடர் வெறும் கார்ட்டூன் தொடர். ஆனால் 90 ஸ் கிட்ஸ்களுக்கு இந்த தொடர் ஒரு நல்ல மெமரி. இப்போது SONIC போல LIVE ACTION அடாப்ஷன் DORA THE EXPLORER க்கும் கொண்டுவர வேண்டும் என்றால் கதையில் நன்றாக கவனம் செலுத்தி எழுத வேண்டும்.ஸ்டுடியோக்கள் இன்னுமே கவனமாக படத்துக்கு மார்க்கேட்டிங் கொடுக்க வேண்டும். இந்த படம் ஒரு HARMLESS TEEN ஃபேண்டஸி காமெடியாகவும் இருக்கிறது அதே நேரத்தில் டைட்டில் மற்றும் டிரெய்லர்களில் பிராமிஸ் பண்ணிக்கொடுத்த அட்வென்சர் அனுபவங்களையும் படம் கொடுத்துள்ளது. குறிப்பாக வனப்பகுதிகளில் இடம்பெறும் காட்சிகள்ளில் காமிரா வொர்க் மிக்கவுமே டீசண்ட்டாக இருந்தது. TADEO JONES என்ற ஒரு அட்வென்சர் படத்தை எனக்கு கிளைமாக்ஸ் நினைவுபடுத்தியது. கடைசி கிளைமாக்ஸ்ஸில் ஃப்ரெண்ட்ஸ்ஷிப் மற்றும் ஃபேமிலி வேல்யூக்களுடன் ஒரு நல்ல மெசேஜ்ஜெயும் சொல்லி முடித்து இருக்கிறார்கள். SWIPER -ஐயும் கதையில் ஒரு GUEST APPEARANCE கொடுக்க வைத்துள்ளனர். இந்த படம் இந்த படத்துடைய SOUCRE MATERIAL க்கு ரொம்பவுமே நம்பிக்கையான ஃபவுண்டேஷன் கொடுத்துள்ளது. WELLDONE ! இப்போது வலைத்தளத்தின் ப்ரமோஷன்க்கு வருவோம். NICE TAMIL BLOG - ORU TAMIL WEBSITE - இந்த வலைப்பூ வருடக்கணக்காக வேலைபார்த்து உருவாக்கிய ஒரு வலைத்தளம். கண்டிப்பாக சப்போர்ட் பண்ணுங்கள். விளம்பரங்களை கிளிக் பண்ணுங்கள். அப்போதுதான் நம்முடைய கம்பெனிக்கு நிறைய காசு கிடைக்கும்.
CINEMATIC WORLD - 044 - PRINCE OF PERSIA - TAMIL REVIEW - கெத்தான GAME ! கெத்தான PADAM ! - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0064]
பிரின்ஸ் ஆப் பெர்சி யா - சான்ட்ஸ் ஆப் டைம். இந்த திரைப்படம் 2012 ல் வெளிவந்தது. ஆதரவற்ற சிறுவனாக இருந்து பின்னாளில் பெர்சியா நாட்டின் அரசரால் எடுத்து வளர்க்கப்படும் கதாநாயகர் இளவரசர் தஸ்தான். ஒரு கட்டத்தில் அல்மொண்ட் என்ற புனித இடத்தை அடைய முயற்சி செய்யும் போது அங்கே இருந்து ஒரு அதிசக்தி வாய்ந்த காலத்தை கடந்து கொஞ்சம் நிமிடங்கள் பின்னோக்கி செல்லக்கூடிய ஒரு குருவாளை மீட்கிறார். ஒரு கட்டத்தில் அரசருடைய மறைவுக்கு இளவரசர்தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்படும்போது அவரால் எப்படி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிந்தது என்பதுதான் இந்த திரைப்படத்துடைய கதைக்களம். கோல்டன் காம்பஸ், வார் கிராஃப்ட், அசாஸின்ஸ் கிரீட் , அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் படங்கள் மாதிரி அடுத்த பார்ட் ல பார்த்துக்கொள்ளலாம். அடுத்தடுத்து படங்களை எடுத்து கதையை சொல்லலாம் என்று இல்லாமல் ஒரு ஸ்டேண்ட் அலோன் திரைப்படமாக முழுமையாக ஒரு கதைக்களம் கொடுத்து பெர்சியா அல்லது பாரசீகம் சார்ந்த ஒரு உலகத்தையே டிசைன் செய்து ஒரு ஆக்ஷன் அடவெஞ்சர் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட்.. இந்த படத்தின் கிளைமாக்ஸ் எட்ஜ் ஆப் டோமரோ திரைப்படத்தை உங்களுக்கு நினைவு படுத்தலாம்.. இந்த படத்தின் இன்னொரு பிளஸ் பாய்ண்ட் இந்த படத்துடைய விஷூவல் எஃபெக்ட்ஸ்.. மாயாஜால காட்சிகள் - ஸ்டன்ட் காட்சிகள் மிகவும் அருமையாக காட்சியமைப்பு செய்யப்பட்டு இருக்கும்.. வீடியோ கேம் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.. இந்த படம் எனக்கு பெர்சனல் ஃபேவரைட் எனலாம்.. ஒரு அருமையான ஃபேண்டஸி அடவெஞ்சர் திரைப்படம். கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். சமீபத்தில் வெளிவந்த ஜங்கிள் க்ரூஸ் திரைப்படம் கூட ஃபேண்டஸி அடவெஞ்செர் ஜெனரில் வெளிவந்து ஹிட் கொடுத்தது. இருந்தாலும் இந்த திரைப்படம் இப்போது பார்த்தாலும் நன்றாக இருக்கும்.. பொதுவா PRINCE OF PERSIA - SANDS OF TIME - கேம் விளையாடுபவர்களுக்கு மட்டும்தான் தெரியும் இந்த GAME ஐ முடிப்பது எவ்வளவு கஷ்டம் என்ற விஷயம் ! யாராவது PRINCE OF PERSIA - SANDS OF TIME விளையாடி இருக்கிறீர்களா ? COMMENT பண்ணுங்க !! நமக்கு பிடித்த சாய்ஸ் எல்லாம் GTA VICE CITY .ZIP FILE மற்றும் GTA SAN ANDREAS .ZIP FILE மட்டும்தான் !!
MUSIC TALKS - MALAI KOVIL VAASALIL KAARTHIGAI DEEPAM MINNUTHEY ! VILAKETHUM VELAIYIL ANANDHA RAAGAM SOLLUTHEY ! - TAMIL SONG LYRICS !
மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே முத்து முத்து சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்...
-
ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே ஒரே ஒரு தேநீர் சந்திப்பில் என்னை இழுத்துவிட்டாய் அடி ...
-
இது எல்லாமே உங்களுக்கு சொல்லும்போது அப்படியே உற்சாகமாக இருக்கும் இந்த புலிகேசி படத்தில் வருவது போல என்னமோ ஒரு நம்பிக்கையில் வல்லவராயன் மீது...