Sunday, September 26, 2021

BEST FILM - THE EXTRAORDINARY JOURNEY OF FAKIR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION 2024 - 0059]

 


BEST FILM - THE EXTRAORDINARY JOURNEY OF FAKIR - TAMIL  - தி எக்ஸ்ட்ராடினரி ஜெரனி ஆப் பகிர் - இந்த படம் 2019 ல் கென் ஸ்காட் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தை நான் தமிழ் மொழியில் பார்த்துள்ளேன், ஆங்கில மொழியிலும் பார்த்துள்ளேன். எனக்கு பிடிச்ச வெர்ஷன் என்னவென்று கேட்டால் நான் தமிழ் வெர்ஷன் என்றுதான் சொல்வேன். நம்ம ஊரு மொழியில் இந்த படம் பார்க்கும்போது பின்னணி இசையும் டப்பிங் மொழிபெயர்ப்பும் அவ்வளவு அருமையாக இருந்தது இந்த படத்துக்கு தமிழ் மொழிபெயர்ப்பில் பேக்ரவுண்ட் மியூசிக் சிறப்பாக இருந்தத்து ஆனால் இங்கிலீஷ் வெர்ஷன்ல வேறு ஒரு ஸ்டைலில் இருந்தது. இந்த படத்துடைய கதையை பற்றி சொல்லலாம். இன்னமும் கொஞ்சம் நேரத்தில் சிறை தண்டனைக்காக ஜூவலைன் பள்ளிக்கூடம் அனுப்பப்படும் பாசங்ககிட்ட அவர்களை சந்திக்கும் ராஜகுமரகுரு \ தனுஷ் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். பாரிஸ் போனபோது அவருக்கு அங்கே என்னவெல்லாம் நடந்தது. மேலும் ஒரு ஐகியா ஷோரூம்ல ஆரம்பிக்கும் அவருடைய கதை காதல், அட்வென்சர், சேசிங், ஆக்ஷன், அப்படின்னு எப்படி நிறைய கட்டங்களை கடந்து கடைசியில் அவருக்கு உதவி செய்த நண்பர்களுக்கு அவரால முடிந்த வரைக்கும் உதவி செய்வதில் முடிந்தது என்பதை ரொம்பவும் ஸ்வரஸ்யமாக இன்டரேஸ்டிங் ஆக சொல்கிறார். 2019 ல வெளிவந்த திரைப்படங்களில் இந்த படம் ஒரு FEEL GOOD MOVIE. இந்த படத்துடைய கிளைமாக்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். சொன்னால் SPOILER ஆகிவிடும். படம் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். என்னுடைய பெர்சனல் ஃபெவரேட் தமிழ் வெர்ஷன்தான். சும்மா பியானோ பட்டனை 4 தட்டு தட்டிவிட்டு இதுதான் பின்னணி இசை என்று சொன்னால் வேலைக்கு ஆகுமா ?












No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...