வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Saturday, September 29, 2018
CINIMATIC WORLD - 009 - UP - DISNEY ANIMATED FILM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00025]
Sunday, September 16, 2018
CINIMATIC WORLD 008 - GORGEOUS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! [REGULATION-2024-00024]
CINIMATIC WORLD - 007 - OCEANS ELEVEN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00023]
CINEMATIC WORLD - 006 - THE FOUNDER TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00023]
Sunday, September 9, 2018
CINEMATIC WORLD - 005 - ARRIVAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! - [REGULATION-2024-00022]
Friday, September 7, 2018
RISE AND FALL OF BUTTON PHONES - JUST TALKS - ஒரு நிஜவாழ்க்கை கருத்து பதிவு !! [REGULATION-2024-00021]
Sunday, September 2, 2018
LET ME TELL A KUTTY STORY - SIMPLE TALKS ! - [REGULATION-2024-00020]
இந்த ஸ்டோரி நான் இணையதளத்தில் படித்தது, ஒரு நர்சரி பள்ளிக்கூடம் , அங்கே படித்துக்கொண்டு இருக்கும் ஒரு குழந்தை அங்கே வைக்கப்பட்டு இருந்த ஆப்பிள் கூடைய பார்த்தது. அந்த ஆப்பிள் கூடையில் இந்த வார்த்தைகள் எழுதப்பட்டு இருந்தது. "ஒரு ஆப்பிள்-கக்கு மேல் எடுக்க வேண்டாம். கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ", இந்த வார்த்தைகளை படித்ததும் பக்கத்தில் இருக்கும் சாக்லேட் நிறைந்த கூடையில் இவ்வாறு எழுதியது "எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள், கடவுள் ஆப்பிள் கூடையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்" என்று எழுதியது. இதுதான் வாழ்க்கை, இங்கே யாருக்குமே அன்பை கொடுக்க முடியாமல் போனாலும் வெறுப்பை கொடுக்காமல் இருப்போம், அதுவே நல்ல விஷயம்தான். அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய முயற்சிக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்மைகள் நடக்க வாழ்த்துகிறோம். இந்த உலகத்தில் மோசமான விஷயங்களை செய்வது மிகவும் சுலபம் , ஆனால் நல்ல விஷயங்களை செய்வது மிகவும் கடினம், வாழ்க்கையின் முடிவில் எதுவுமே கொண்டு செல்லப்போவதில்லை எனும்போது வேறு எந்த காரணத்துக்காக இந்த பிரிவுகள் உருவாக்கப்பட்டது என்று கொஞ்சமும் புரிவதே இல்லை. இந்த பிரிவுகள் அவசியமற்றது. ஒருவரிடம் "உன்னால் வெற்றி அடைய முடியாது " என்று அவருடைய மனதை உடைப்பது சுலபமானது. ஆனால் "உன்னுடைய வெற்றிக்கு நான் என்னால் முடிந்த முயற்சிகளை செய்கிறேன்" என்று உதவி செய்வது மிகவும் கடினமானது. வெற்றிகரமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று இந்த போஸ்ட் முடிக்கப்படுகிறது. LIFE IS VERY SHORT NANBA.. ALWAYS BE HAPPY..
WHO CARES - I AM LATE ANYWATS.. - OUT OF BOX THINKING - [REGULATION-2024-00019]
இந்த வாழ்க்கையில எப்போது அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதே 50 சதவீத வெற்றியை அடைந்துவிட்டோம் என்று அர்த்தம். காரணம் என்னவென்றால் அறிவு என்பது கற்பனையான விஷயங்களுக்கு நேர் மாறானது. உங்களுக்கு சோசியல் மீடியாக்களில் ஒரு தகவல் கிடைக்கிறது என்றால் அந்த தகவலை உறுதிப்படுத்த இணையத்தை பயன்படுத்தினால் மட்டுமே அந்த தகவல் உண்மையா இல்லையா என்பது தெரியும். இந்த உலகத்தில் யாரை வேண்டுமென்றாலும் குறை சொல்லலாம் எதை வேண்டுமென்றாலும் குறை சொல்லலாம். ஆனால் குறை சொல்வது சுலபம். சரி செய்வது கடினமானது. சரியான சூழ்நிலை அமைந்தவர்களால் வெற்றி அடைய முடிகிறது. ஆனால் மோசமான சூழ்நிலைககளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் வெற்றி அடைய முடிவது இல்லை. இதுதான் வாழ்க்கை. திரைப்படங்களில் காண்பது போல மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கு அல்லது முற்றிலும் மாற்றப்பட்ட அறிவியலுக்கு எல்லாம் இங்கே வாழ்க்கையில் இடம் இல்லை. வாழ்க்கையில் கடினமான நிலைகள் யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம். ஆனால் அந்த கடினமான நிலைகளை கடந்து வந்ததால்தான் இப்போது அவர்கள் வெற்றியை அடைந்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மூன்று மணி நேர தேர்வு முடிவுகள் உங்களின் தனிப்பட்ட திறனான அறிவுத்திறனை சொல்லிவிடாது. அறிவு என்பது அனுபவம் சார்ந்தது.
தேர்வு எழுதப்படும் நேரம் 6 மணி நேரம் என்று மாற்றப்பட்டால் இங்கே மிகப்பெரிய வெற்றியாளர்களை கூட பார்க்கலாம். கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை மொத்தமாக எழுத மூன்று மணி நேரம் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். இப்படி ஒரு அவுட் ஆஃப் பாக்ஸ் மன நிலையில் இருந்து யோசிக்க வேண்டியதுதான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம். வெற்றி அறிவுப்பூர்வமாக முடிவு எடுப்பவர்களுக்கு கிடைப்பது இல்லை. அந்த முடிவை சரியாக செயல்படுத்துவதன் மூலமாக அறிவுத்திறனை சரியாக பயன்படுத்தியவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
Saturday, September 1, 2018
TOP 200 SONGS IN TAMIL [NOT IN RANKING ORDER] - [REGULATION-2024-00017]
GENERAL TALKS - இந்த உலகத்தின் மிகப்பெரிய ரகசியம் - [REGULATION-2024-00017-2]
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...