WHY MARVEL'S ETERNALS IS SOMETHING DIFFERENT - TAMIL - பூமி தாங்காது
<iframe width="602" height="427" src="https://www.youtube.com/embed/TENATkDzPeo" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
MARVEL'S ETERNALS இந்த படம் 2021 இல் வெளிவந்தது, இந்த படத்துடைய கதை : இந்த பிரபஞ்சத்தில் மிகப்பெரிய சக்திகளை கொண்டுள்ள பிரம்மாண்ட உருவம் கொண்ட "செலஸ்டியல் அரைசம்" என்பவரால் உருவாக்கப்பட்ட ETERNALS என்ற சாகாவரம் பெற்ற மனிதர்கள், DEVAINTS என்ற மனிதர்களை தாக்கும் உயிரினங்களை அழிக்க போராடும் இந்த ETERNALS இப்போது நிகழ் காலத்தில் ஒரு ஒரு புதிய செலஸ்டியல் உருவாகவும் பூமி போன்ற ஒரு கிரகத்தை தியாகம் செய்ய வேண்டும் என்றும் கடந்த 5000 ஆண்டுகளாக பூமியை காப்பாற்றியது கடைசியில் பூமியை உடைத்து ஒரு செலஸ்டியல் உருவாகத்தான் என்று உண்மையை கடைசியாக கண்டுபிடிக்கும் இந்த படையினர் எப்படியாவது செலஸ்டியலை தடுத்து விடலாம் என்று ஒரு குரூப் ஆக போராடுவதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் நிறைய காட்சிகள் ஃபேமிலியாக பார்க்கும் அளவுக்கு இல்லை என்பதுதான் சோகமான விஷயம், MISSION IMPOSSIBLE FALLOUT , THE DARK KNIGHT RISES படங்களில் இடம் பெற்றுள்ள 16:9 கேமரா இருந்து 2.35:1 கேமரா மாறும் காட்சிகள் இந்த படத்தில் நிறையவே இருந்தாலும் பாராட்டும்படியான விஷயம் NON LINEAR NARRATION எனலாம், கிட்டத்தட்ட 5000 வருடங்களாக ஒரு குழுவின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக ஃபிளாஷ் பேக் காட்சிகளில் சொல்வது இந்த படம் பார்க்கும்போது புதுமையாக இருந்தது இந்த படம் வணிக அளவில் வெற்றியை கொடுக்காமல் போக காரணம் என்னவென்றால் மார்வெல் படங்களை இன்னொரு கட்டத்துக்கு எடுத்து செல்ல முயற்சி செய்த இந்த திரைப்படம் மேலும் இன்னமும் மற்ற படங்களின் கதைக்களத்தை சிக்கலாகவே மாற்றுகிறது என்பதை மறுக்க முடியாது , இருந்தாலும் இந்த படம் ஒரு புதுமையான படைப்பு - AVENGERS : இன்பினிட்டி WAR என்ற படம் போல ETERNALS : ENDLESS WAR என்று டைடல் போட்டு இன்னும் இரண்டு மூன்று பாகங்களை எடுத்து படம் வரிசையாக வெளியிடும் அளவுக்கு ஒரு தரமான திரைக்கதை இந்த படத்தில் துல்லியமான முறையில் காட்சிகளை காட்டியுள்ளது. TOO MUCH OF ANYTHING BECOMES NOTHING என்பதுதான் இந்த ETERNALS : BEGINS படத்தின் கருத்து. இருப்பினும் ஒரு படம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை மற்றும் கட்டுப்பாடுகளை உடைக்க முயற்சி செய்த படம் என்றும் இந்த படத்தை கருதலாம். அடுத்து அடுத்த பாகங்களில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக படம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். மார்வெல் சினிமா யுனிவர்ஸ் படங்களின் வரிசையில் 24 வது படமாக வெளிவந்து இருக்கும் இந்த திரைப்படம் அனைவரும் பார்க்கும் படியாக இல்லை எனலாம். ONE LINE REIVEW : CHOLE ZHAO'S - JUSTICE LEAGUE : PART ONE OF POSSIBLY INFINITY :]