பொதுவாக ஒரு DC படம் பார்க்கும்பொது நான் புரிந்துகொண்ட விஷயம் என்னவென்றால் இப்போது எல்லாமே MARVEL படங்கள் EMOTIONAL ஆக CONNECT பண்ணும் அளவுக்கு கதைகளை எழுதுகிறார்கள். இந்த காரணத்தால் மட்டும்தான் மார்வேல் படங்கள் பெரிய HIT கொடுத்துக்கொண்டு இருக்கிறது. விஜய் சேதுபதி வாய்ஸ் தவிர்த்து இந்த படத்தில் பெரிதாக குறை சொல்ல எதுவுமே இல்லை. இந்த படத்துக்கு வசனங்களை எழுதிய நம்ம தலைவர் பாத்திரத்தை கழுவி துடைத்து பளபளவென்று ஆக்கியது போல வசனம் எழுதியுள்ளார் ? இல்லை நான் தெரியமதான் கேக்கறேன் பழைய DUBBING TEAM மேல உங்களுக்கு என்ன இவ்வளவு GAANDU ?? அவங்க உங்களுக்கு என்ன பாவம் பண்ணுனாங்க ? இனிமேல் TAMIL DUBBING ARTIST களை மாற்ற வேண்டாம் !! தலைவர் ஸ்டைல்ல சொல்லணும்னா இது REQUEST இல்லை WARNING !! இந்த திரைப்படம் 2018 ல் வெளிவந்த திரைப்படமான அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் என்ற திரைப்படத்தின் அடுத்த பாகமாக அமைந்துள்ளது. மேலும் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்படத்தின் வரிசையில் 22 வது திரைப்படமாக அமைந்துள்ளது. அவென்ஜ்ர்ஸ் ENDGAME திரைப்படத்தின் கதை அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தின் சம்பவங்களை தொடர்ந்து அமைந்துள்ளது. ஸ்பாய்லர் இல்லாமல் சொல்லவேண்டும் என்றால் இந்த திரைப்படம் போன படத்தின் இன்பினிட்டி ஸ்டோன்களால் தேனொஸ் உருவாக்கிய பாதிப்புகளை சரிசெய்ய முயற்சிக்கும் அவெனஜ்ர்ஸ் இந்த காரணத்துக்காக தட்டு தடுமாறி இருக்கும் டெக்னாலஜி மொத்ததையும் களம் இறக்கி காலத்தை கடந்து செல்லும் அமைப்பை உருவாக்கி கடந்த காலகட்டத்துக்கு சென்று இன்பினிட்டி ஸ்டோன்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர். 2012 அவெஞ்சர்ஸ் - 2014 - கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி - 2013 தோர் தி டார்க் வேர்ல்ட் காலத்துக்கு எல்லாமே சென்று இந்த ஸ்டோன்களை மிகச்சரியாக சேகரித்தால் எல்லோரையும் காப்பாற்றிவிடலாம் என்ற நிலையில் ஒரே ஒரு சின்ன மிஸ்டேக் !! 2014 இல் ஒரு தானோஸ் இருக்கிறார். இவர் அவெஞ்சர்ஸ்ஸை கண்டுபிடித்து அவரிடம் இருக்கும் மொத்த படைகளையும் கொண்டு அவெஞ்சர்ஸ் அமைப்பை தரைமட்டமாக ஆக்க களத்தில் குதிக்கிறார். தேனோசை எதிர்த்து அவெஞ்சர்ஸால் வெற்றியடைய முடிந்ததா ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். இந்த திரைப்படம் நேர்த்தியான திரைக்கதை மற்றும் முந்தைய திரைப்படங்களின் கதைக்களத்துக்கு ஒரு நிறைவான CONCLUSION CHAPTER ஆக இருப்பதால் விமர்சனங்களின் வரவேற்பை பெற்றது . 2019 ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்த இந்த திரைப்படம் அவென்ஜ்ர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தின் வசூல் சாதனையை கடந்து ஒரு HIGHEST GROSSING திரைப்படமாக உருவானது. டோனி ஸ்டார்க்கை ரொம்பவுமே மிஸ் பண்ணுவேன்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
புதன், 30 செப்டம்பர், 2020
CINEMATIC WORLD - 040 - AVENGERS இன்பினிட்டி வார் - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!
அவென்ஜர்ஸ் இன்பினிட்டிவார் 2018 ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என்ற திரைப்பட வரிசையில் வெளிவந்த 19 வது திரைப்படம் ஆகும். முந்தைய மார்வெல் திரைப்பட வரிசையில் நடித்த நிறைய கதாபாத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். அதிசக்திவாய்ந்த இன்பினிட்டி ஸ்டோன்கள் எனப்படும் சக்திவாய்ந்த கற்களின் சக்தியை பயன்படுத்தி தேனொஸ் இந்த பிரபஞ்சத்தை அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார் . இதனால் டாக்டர் ஸ்ட்ரெய்ன்ச், கார்டியன்ஸ் OF THE காலக்சி, பிளாக் பந்தர் ஆகியோர் அவெஞ்சர்ஸ் உடன் இணைந்து செயல்பட்டு தேனொஸ் இன் இந்த மோசமான முயற்சியை தடுத்து எல்லோரையம் காப்பாற்ற போராடுகின்றனர், இந்த முயற்சி வெற்றி அடையுமா ? அவெஞ்சர்ஸால் எல்லோரையும் காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதைக்களம். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயமாக சிறப்பானதாகும். இந்த திரைப்படத்தின் அசத்தலான ஆக்சன் காட்சிகள், வலிமையான திரைக்கதை மற்றும் அருமையான விசுவல் எபக்ட்ஸ் இந்த திரைப்படத்தை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இந்த திரைப்படத்தின் வேகமான திரைக்கதை மற்றும் நேர்த்தியான ஒளிப்பதிவு சூப்பர்ஹெரொ திரைப்படங்களின் வரிசையில் மிகவும் அட்வெஞ்சரான திரைப்படமாக மாற்றியுள்ளது. கேப்டன் மார்வெல் மற்றும் ஆன்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் என்ற திரைப்படங்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் அவெஞ்சர்ஸ் ENDGAME என்ற திரைப்படம் 2019 ல் வெளிவந்தது . இந்த 2 படங்களை BACK 2 BACK பாருங்கள் , நன்றாக இருக்கும் . என்னுடைய RECOMMENDATION. இந்த படம் அப்படியே கண்ணுக்குள் நிற்கும் படம். உலக திரைப்பட வரலாற்றில் ரொம்ப முக்கியமான படம்.
GENERAL TALKS - இப்படியும் ஒரு வியாபார பொருளா ?
சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும், சில சில்லறை விற்பனை கடைகளிலும் மொபைல் ஃபோன்களின் பின்புறம் ஒட்டிக்கொள்ளும் "மேஜிக் ஸ்டிக்கர்கள்"...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
101. "உன்னைப் போலவே நீ இரு, பிறரை நகலெடுக்காதே." 102. "உயரம் என்பது உன் உடலால் அளக்கப்படுவது அல்ல, உன் எண்ணங்களால் அளக்கப்படு...