வெள்ளி, 22 டிசம்பர், 2023

ORU MUSIC TALK - EP.2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


ஒரு சில ஸாங்க்ஸ் ரொம்பவுமே நோஸ்டால்ஜிக்கான எஃபக்ட் கொடுக்கும். இந்த ஸாங்க்ஸ்ஸில் இடம்பெற்ற அளவுக்கு ஒரு மியூஸிக் வேறு எங்கேயுமே இருக்காது என்ற அளவுக்கு அந்த சாங்க்ஸ்ஸில் இருக்கும். அப்படி ஒரு சாங்க்தான் தங்கமகன் (பூமாலை ஒரு பாவை ஆகுமா .. ?) - இல்லை இல்லை.. தலைவர் படம் இல்லை. இது ஒரு லேட்டஸ்ட் தங்கமகன் . இந்த படம் 2015 ல் வெளிவந்த கமமிங் ஆஃப் ஏஜ் ரொமான்டிக் ட்ராமா படம். இந்த படத்தில் கதாநாயகராக இருக்கும் தமிழ் அவருடைய குடும்பத்தை விட்டு பிரிந்து போகாமல் இருக்க வேண்டும் என்று காதலை விட்டுக்கொடுத்து குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்று அவருக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு பின்னாட்களில் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் முதல் பாதி வேற லெவல் ரொமான்டிக் போர்ஷன் என்றால் அடுத்த பாகம் வேற லெவல் ஃபேமிலி ட்ராமா போர்ஷனாக தனித்தனி ஜேனரில் இருக்கும். இந்த பாட்டை மட்டுமே எதுக்காக அப்ரிஸியேஷன் பண்ணவேண்டும் என்றால் இந்த பாட்டின் மியூஸிக் மற்றும் வோக்கல்ஸ் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். கமமிங் ஆஃப் ஏஜ் லவ் ஸ்டோரியை ரேப்ரேஸன்டெட் பண்ணும் அளவுக்கு அவ்வளவு தரமான இசை இந்த பாட்டில் இருக்கிறது. இதனால்தான் இந்த பாட்டு ஸ்பெஷல். 


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...