வெள்ளி, 22 டிசம்பர், 2023

CINEMA TALKS - ANANDA THANDAVAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 இந்த படம் - ஆனந்த தாண்டவம் - நம்ம சினிமாவில் முக்கியமான படம். இந்த படம் சுஜாதா ரங்கராஜன் அவர்களுடைய பெஸ்ட் செல்லிங் ரொமான்டிக் நாவல்லான பிரிவோம் சந்திப்போம் என்ற நாவலை பேஸ் பண்ணி எடுத்த ரொம்ப இன்ட்டன்ஸ் ரொமான்டிக் படம். இந்த படத்துடைய கதை. வாழ்க்கையில் படித்த பிரிவிலேஜ்ஜட் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருக்கும் மது ஒரு பணக்கார பெண்ணாக வளர்ந்ததால் விளையாட்டுத்தனமாக வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பெண்ணாக இருக்கிறாள். இவளை நிஜமாகவே விரும்பும் ரகு என்ற பையனோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் இவளுடைய குடும்பத்தினர்கள் கடைசியில் ஒரு பணக்கார பையனாக இருக்கும் ராதாவுக்கு திருமணம் பண்ணிவைத்துவிடுகிறார்கள். பின்னாட்களில் வெளிநாட்டில் பணம் சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கும் ரகுவின் வாழ்க்கையில் திருமணம் நிச்சயிக்கப்படும்போது மது பிரச்சனையில் இருப்பதை அறிந்துகொள்ளும் றகு எப்படியாவது அவளை காப்பாற்ற வேண்டும் என்று தவிக்கும் எமோஷனல் போராட்டம்தான் இந்த ஆனந்த தாண்டவம் ! இந்த படம் கண்டிப்பாக தமிழில் வெளிவந்த ஒரு சிறந்த நாவலுக்கான மிகச்சிறந்த அடாப்ஷன் என்றே சொல்லலாம். இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி அடையவில்லை என்றாலும் ரொம்பவே நல்ல படம். கண்டிப்பாக வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம். ஒரு சினிமா திரைக்கதையாக இருந்து படமாக்கபடுவதற்கும் ஒரு ஜேனியூனான புத்தகத்தை பேஸ் பண்ணிய ஒரு எழுத்துதிறனுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த படத்தில் பார்க்கலாம் !! இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு கண்டிப்பாக உங்களுக்கு பெரிய தாங்க்ஸ் !



கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...