ஞாயிறு, 10 டிசம்பர், 2023

CINEMA TALKS - VIVARIUM - TAMIL REVIEW - திரை விமர்சனம்

 இந்த மாதிரி ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் ஹாரர் படத்தை நீங்கள் பார்த்து இருக்கவே முடியாது. அமெரிக்காவில் வேலைபார்த்துக்கொண்டு இருக்கும் டாம் மற்றும் ஜெம்மா புதிதாக வீடு வாங்குவதர்காக ரியல் எஸ்டேட் கம்பெனியில் காரில் ஒரு புதிர் கட்டிடத்துக்கு உள்ளே சென்றுவிடுகிறார்கள். நிறைய வீடுகள் ஒரே டிசைன்னில் அமைக்கப்பட்டாலும் எந்த வீடுகளிலும் யாருமே இல்லை. அந்த தெருவில் எவ்வளவு தூரம் ஓடினாலும் அதே இடத்துக்குதான் திரும்ப திரும்ப வருகிறார்கள். ஒரு கட்டத்தில் சாப்பாடு பொட்டலம் வருகிறது ஆனால் எல்லா சாப்படுமே இருந்தாலும் எதுவும் கொஞ்சமுமே டெஸ்ட் இல்லை. சாப்பிட முடிந்த உணவு துகள்கள் என்ற அளவுக்குதான் உள்ளது. இப்போது ஒரு குழந்தையை கொடுத்து வளர்க்கச்சொல்லி அந்த இடம் கட்டாயப்படுத்துகிறது. இவர்கள் வளர்க்கும் அந்த குழந்தையால் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்துகொள்ளும் இவர்களால் அடுத்தடுத்த வருடங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடித்து உயிரோடு வெளியே வர முடிந்ததா என்பதுதான் பயமுறுத்தும் இந்த படத்தின் கதை. இந்த படம் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கான படம் இல்லை. உங்களுக்கு சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் பிடிக்கும் என்றால் மட்டும் இந்த படத்தை நீங்கள் பார்க்கலாம் ! 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...