திங்கள், 8 செப்டம்பர், 2025

MUSIC TALKS - ALAIYE ALAIYE KAATULA MALAIYE ALAIYE ALLA DUDE ! OORUM BLOOD - DUDE - SAI ABHAYNAKKAR SONG - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !




அலையே அலையே காட்டுல மழையே 
அலைலே அல்ல ட்யூட்
செதற பதற உடுவன் நான்
உதற அல்லல்லே அல்லா நண்பா

 ஊரும் ரத்தம் 
 10000 AURA வை கொண்டு 
 அச்சாது
 நீ எத்தனயோ வருத்தங்களை பார்த்தா
 அத்தனையும் WORTH ன்னுதான் ஆக்க

 DUDE உன்னை மிஞ்சுனவன் யாரும் இல்லை
 செஞ்சிரு வச்சி
 ஜெஸ்ட் அனதர் பெர்ஸனுன்னு பார்த்தா
 இளிச்சவன்லாம் HISTORY-ய கேட்டான்

மன்னன் நான் வந்தேனா 
ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா
பூ மலர
என்னென்ன சொல்ல ? 
என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான்
ராவணன்

உன்னை தானே பாத்துக்க 
நான் இங்க காத்திருக்கேன்
என் நெஞ்சி ஏங்கிருக்க

உன்னை பார்க்க 
வானத்த தாண்டியும் வந்து
என் காதல காட்டிப்பேன் 
நான் நான் நான்

என் மூச்சவன் பேச்சவன்
பெர் சொல்லும் அழகவன் 
எனக்குள்ள கலக்குற
ஆக்ஸிஜன் அளவவன்
யார் அவன் ? யார் அவன் ?
ஊர் சொல்லும் ஸ்டார் அவன்
அவன்தான் என்னவனா ?

ஒரு அலை அவ
கலை அவ
அழகிய நிலவவ
நிழலிலும் ஜொலிக்கிற
நிரந்தர ஒளி அவ
சரி அவ
தவறவ
சிரிக்கிற சிரிப்புக்கு
அவதான் காரணமா ?

மன்னன் நான் வந்தேனா 
ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா
பூ மலர
என்னென்ன சொல்ல ? 
என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான்
ராவணன்

தொட்டா டேய் பட்டாசா நான் ?
வெடிக்கிற 10000 வாலா ஹே!
சுட்ட டேய் புல்லட்டா நான் ?
நான் தெறிக்கற சால் து கான் யே சாலா!
I AM JUST CHILLING ஹாயா கூலா!
ஹாயா ஹூூூ! ப்ராப்பர் ஸ்டைலா
ஓடுற காற்றில
நா போடுற வேலில 
க்ளோஸ் ரைட்டா டைட்டா 
குடுக்குறன் போஸ்

மன்னன் நான் வந்தேனா 
ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா
பூ மலர
என்னென்ன சொல்ல ? 
என்ன வெல்ல யாரும் இல்ல
ராஜாதி ராஜன் நான்
ராவணன்/ 


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...