வெள்ளி, 22 டிசம்பர், 2023

CINEMA TALKS - GHAZINI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படத்தை பார்க்கும்போது இந்த படத்துடைய முக்கியமான கேரக்ட்டர்ஸ்ஸான சஞ்சய் மற்றும் கல்பனா என்ற இருவரின் பெயரையும் உங்களால் கண்டிப்பாக மறக்கவே முடியாது அவ்வளவு அருமையான ஒரு ரொமான்டிக் போர்ஷன் இந்த படத்தில் இருக்கும். ஆனால் இந்த படம் ஒரு ஆக்ஷன் அட்வென்சர் டிராமா படம். கொடிய மெமரி லாஸ் மூலமாக நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டு இருந்தாலும் கல்பனாவின் இழப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து நேருக்கு நேராக போராடுவது வேற லெவல். இந்த படம் வெளிவந்த காலத்தில் ரொம்பவுமே வித்தியாசமாக இருந்தது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்ற வகையில்தான் காட்சியமைப்புகளை கமெர்ஷியலாக கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைகளை உடைத்து உண்மையான வாழ்க்கையில் நடப்பது போலவே காட்சிகள் இந்த படத்தில் அவ்வளவு பிரமாதமாக நேரேட் பண்ணப்பட்டு உள்ளது என்றால் வசனங்கள் , பாடல்கள் , பின்னணி இசை எல்லாமே ரொம்ப சிறப்பாக இருந்தது. இந்த படம் வெளிவந்த பாயிண்ட் ஆஃப் வியூவில் நம்ம தமிழ் படங்களின் பிலிம் மேக்கிங் ஸ்டான்டர்ட்ஸ்க்கு ஒரு அப்கிரேட் கொடுத்து இன்னொரு லெவல்லுக்கு கொண்டுபோன ஒரு படம் என்றே சொல்லலாம்.  இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். 

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...