ஞாயிறு, 17 டிசம்பர், 2023

CINEMA TALKS - RAJATHANDHIRAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


போராடினால்தான் வெற்றி அடைய முடியும் என்று ஒரு பயங்கரமான போர்க்களம் போன்ற வாழ்க்கையை கொடுக்கும் பெருநகர வாழ்க்கையில் மூன்று இளைஞர்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்துக்காக சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இவர்களில் கதாநாயகனுக்கு காதல் வந்துவிடவே வாழ்க்கையில பெரிதாக ஒரு கொள்ளை சம்பவம் நிகழ்தத திட்டமிட்டு அந்த திட்டம் கொஞ்சம் சோதப்பிவிட்டதால் அதனால் உருவான பிரச்சனைகள் ஒரு பக்கம் சென்றுக்கொண்டு இருக்க தங்களின் சாமர்த்தியமான கொள்ளையடிக்கும் திறன்களை அடுத்தடுத்து அவர்களுடைய வாழ்க்கையில் வரும் மாற்றங்களால் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. வெறும் மூன்று நண்பர்களாக ஒரு பணக்கார அரசியல் புள்ளியை எதிர்த்து மோதும் இவர்களுடைய வாழ்க்கை என்ன ஆகிறது அதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் இன்டர்நேஷனல் ஹியஸ்ட் படங்கள் போல இல்லாமல் நம்ம ஊருக்கு எப்படி ஒரு ஹியஸ்ட் படம் வேண்டுமோ அப்படியே அமைந்துள்ளது. நடிகர்கள் எல்லோருமே இந்த படத்துக்கு ரொம்ப அருமையாக காட்சிப்படுத்துதல் பண்ணிக்கொடுத்து மிகவும் திறமையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.இந்த படத்தில் காமிரா வொர்க் மற்றும் எடிட்டிங் அவ்வளவு பிரமாதமாக இருக்கிறது. தெளிவான ஸ்டாண்டர்ட் காமிரா வொர்க், ஸாங்க்ஸ்க்கு ஃபோகஸ் இல்லாமல் படத்துக்கு கதைக்கு ஃபோகஸ் பண்ணி இருப்பது போன்ற விஷயங்கள் இந்த படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். அடுத்த போஸ்ட் படிக்கவும், நெக்ஸ்ட் பேஜ் சொடுக்குங்கள். 


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...