திங்கள், 18 டிசம்பர், 2023

CINEMA TALKS - SPADE RAJAVUM HEART RANIYUM !! - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படம் வெளிவந்த காலத்தில் எல்லாம் நம்முடைய  திரைப்படங்களில் புது ஜெனரேஷன் ரொமான்டிக் படங்கள் என்று நிறையவே வெளிவந்துகொண்டு இருந்தன. இந்த படமும் அப்படி ஒரு ஸ்லைஸ் ஆஃப் லைப் படம்தான். படத்தின் கதை என்று பார்த்தால் அப்படி எல்லாமே எதுவுமே ஸ்பெஸிஃப்பிக்காக சொல்ல முடியாது. நிறைய சந்திப்புகளில் பார்த்து பேசி பழகிய இருவர் சட்டென்று பிரிந்து போன பின்னால் மறுபடியும் எப்படி சேர்ந்துகொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. மற்றபடி காமிரா வொர்க் , நடிப்பு , மியூஸிக் , சினிமாட்டோக்ராபி , என்று எல்லாமே சிறப்பாக பண்ணி இருந்தாலும் இந்த படத்துடைய ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட் என்று நான் நினைப்பது சிட்டியில் நடக்கும் ஒரு மாடர்ன் டே லவ் ஸ்டோரியாக படத்தின் கதையை நன்றாக கொண்டு சென்றதுதான். மொத்தத்தில் டீஸன்ட் ப்ரொடக்ஷன் வேல்யூ மற்றும் பிராசஸ் கொடுத்து நல்ல பாக்ஸ் ஆபீஸ் ரேஸ்ப்பான்ஸ் கிடைத்த ஒரு படம் இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படம். இந்த படம் மட்டும் அல்ல இன்னும் நிறைய படங்கள் விமர்சனங்கள் பதிவு பண்ண காத்துக்கொண்டு இருக்கிறது, உங்களுக்கு பிடித்த படங்கள் ஏதேனும் இருந்தாலும் கமென்ட்டில் பதிவு பண்ணவும் கருட புரணத்தின் அடைப்படையில் கண்டிப்பாக விமர்சனங்கள் வழங்கப்படும். இந்த வலைத்தளத்தை கண்டிப்பாக பதிவு பண்ணிக்கொள்ளவும். இந்த வலைத்தளம் பல மாதகாலம் சேர்த்த கடின உழைப்பால் உருவாக்கப்பட்டது என்பதால் மறக்காமல் உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் போட்டு பகிர்ந்துகொள்ளுங்கள் !!

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...