சனி, 21 செப்டம்பர், 2024

MUSIC TALKS - UN CELL PHONE LA BALANCE MARANJIDUM DI - UN LAPTOP ELLAM VIRUS NIRAINCHIDUM DI - UN ATM CARD ENGO THOLAINCHIDUM DI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



லவ் பண்ண பொண்ணு விட்டுட்டு போய்ட்டா
அந்த பொண்ண வெறுப்பேத்தாம அவளுக்காக 
ஒரு நிமிஷம்  ப்ரேய் பண்ணுங்கடா

 
அவ பேரன்ட்ஸ்க்காக  ப்ரேய் பண்ணுங்கடா 
ஏன் அவ புருஷனுகாக  ப்ரேய் பண்ணுங்க
புள்ளகுட்டிகளுகும் சேர்த்து  ப்ரேய் பண்ணுங்கடா 
 ப்ரேய் பண்ணுங்க

ஓம் போகா ஓம் போகா ஓம் மகாஹா 
ஓம் ஜனஹா ஓம் பொண்ணே உனக்காக தான்
தினம் ப்ரே பண்ணுவேன் !

ஓம் தகஹா ஓம் தகஹா ஓம் துரோகம்னால
தினம்  ப்ரேய் பண்ணுவேன் கொக்கா மக்கா பொண்ணே 
உனக்காகத்தான் தினம் ப்ரே பண்ணுவேன்
கொக்கா மக்கா

உன் செல்போனில்ல பேலன்ஸ் மறஞ்சுடும் டி
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நெறஞ்சுடும் டி
உன் எடிஎம் கார்ட் ரெண்டும் தொலைஞ்சுடும்டி 
அது கெடச்சாலும் பின் நம்பர் மறந்திட  ப்ரேய் பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான்  ப்ரேய் பண்ணுவேன் 
எல்லா சாமியும் நல்லா  ப்ரேய் பண்ணுவேன்

காலேஜ் பசங்கலாம் ஆன்ட்டின்னு அழைக்க
வேண்டி  ப்ரேய் பண்ணுவேன்
ட்ரைனேஜ் குழியில நீ விழுந்து குளிக்க
தோண்டி  ப்ரேய் பண்ணுவேன்
தூங்க போனா தூங்க முடியாமதான்
கொசு புடுங்கிட  ப்ரேய் பண்ணுவேன்

அதையும் மீறி நீயும் தூங்க போனா
பவர் ஸ்டார் கனவில் வந்து 
டான்ஸ் ஆட  ப்ரேய் பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான்  ப்ரேய் பண்ணுவேன் 
எல்லா சாமியும் நல்லா  ப்ரேய் பண்ணுவேன்

உன் பெஸ்ட்டு  பிரண்டுக்கு அழகான புருஷன்
கிடைக்க  ப்ரேய் பண்ணுவேன்
வழுக்க தலையோட உனக்கொரு புருஷன்
கிடைக்க  ப்ரேய் பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துபோட 
நான் சத்தியமா  ப்ரேய் பண்ணுவேன்
அந்த பத்தும் லவ் பண்ணாமலே 
என்னை போல மாப்பிள்ளைய 
நீயும் தேட  ப்ரேய் பண்ணுவேன்

நீ எங்க போனாலும் நான்  ப்ரேய் பண்ணுவேன் 
எல்லா சாமியும் நல்லா  ப்ரேய் பண்ணுவேன்

நீ பைக்குல போனா போலீஸ் நிறுத்தனும்டி
நீ ஜாக்கிங் போனா நாய் துரத்தனும்டி
உன் கேர்ள் ப்ரண்ட்ஸ் எல்லாம் பேயா மாறனும்டி
உன் பாய் பிரண்ட்ஸ் எல்லாம் கேயா மாறத்தான்  ப்ரேய் பண்ணுவேன்

நீ எங்க போனாலும் நான்  ப்ரேய் பண்ணுவேன் 
எல்லா சாமியும் நல்லா  ப்ரேய் பண்ணுவேன்

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...