செவ்வாய், 17 செப்டம்பர், 2024

MUSIC TALKS - ANJATHE JEEVA NENJODU VAA VAA - ANANDHA POOVE ANBE VAA - ENNAI KOLLAIYITTU POGUM ALAGE VAA - ENNAI KONDRUVITTU POGUM MALARE VAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்த பூவே அன்பே வா 
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்த பூவே அன்பே வா

என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா 
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா 
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா

பூக்களையே ஆயுத்தமாய் கொண்டவன் நீதானே 
பூவிாிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே

என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா

ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா
என் போா்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
ஒரு புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா

காதல் இல்லாத நகரம் அது காற்று இல்லாத நரகம் 
காற்று இல்லாத இடமும் அட காதல் தொியாமல் நுழையும்

கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி 
காதல் யோகம் கொண்டாட வேண்டும்
சந்திர மண்டலம் எல்லாம் நாம் தாவி விளையாடவேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி நாம் ஓடி விளையாட வேண்டும்
வானம் முடியும் முடியாது காதல் பயணம்

என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா 
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே
வா வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா

என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா 
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா

காதல் தப்பென்று சொல்ல அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல 
காதல் தப்பென்று சொல்ல அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
இரவு நேரத்து போாில் நீ என்னை எப்போது வெல்ல !

பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் 
முடிவில் இருவரும் ஒன்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும் உன் மாா்பில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும் உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்


என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா 
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா 
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...