ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

MUSIC TALKS - POI SOLLA INDHA MANASUKKU PIDIKKAVILLAI , SONNAL POI POITHAANE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னால் பொய் பொய்தானே

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல 
திட்டமிட்டே நாம் செய்த குற்றம் இல்ல
போராட களம் இல்லையே

எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே 
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே 

உன் பிரிவை நாம் என்றும் தாங்கிக்கொள்ள 
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை 
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல் 
 காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் மரம் சொல்லுமே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...