வெள்ளி, 6 செப்டம்பர், 2024

MUSIC TALKS - MANJA NATHI MARATHU KATTAI MAIYAI VECHU MAYAKKIPUTTA - CHILLAX - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU




மஞ்சநெத்தி மரத்துக்கட்ட மையை வெச்சு மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும்உருட்டுக்கட்ட கண்ணுரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட எதுக்கு வர கிட்ட ?

சூரியனே தேவை இல்லை வித்துடலாமா ?
ராத்திரியை மட்டும் இங்க வச்சுக்கலாமா ?
திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா ?
நீயாச்சு நானாச்சு பாத்துக்கலாமா ?

என் உதட்டு சாயத்துல ஒட்டிக்கொள்ள வாடா உள்ள
பத்து விரல் தீக்குச்சியே பத்தவைக்க வாடி புள்ள
கட்டபொம்மன் பேரன் நீ கத்தி மீசை வீரன்
முத்தம் வெச்சு குத்தி கொல்லு செத்துப்போறேன்
மாயாவிதான் நீயும் இங்கே மயங்கிபுட்டேன் நானும்
ஆத்தங்கரை மோகினியே வாடி என்னை கட்டிபுடிக்க

என் உடம்பு பஞ்சு மெத்தை கிட்ட வந்து காட்டு வித்தை
உன் இடுப்பு வாழை மட்டை நான் புடிச்சா தாங்கமாட்ட 
சந்து பொந்து வீடு நீ வந்து விளையாடு 
பட்டா வாங்க தேவையில்லை கொட்டா போடு
வேட்டிய தான் சேர்த்து உன் மாராப்புல கோர்த்து 
என்னென்னவோ பண்ணுறியே நெஞ்சுக்குள்ள கெட்ட கனவு

மஞ்சநெத்தி மரத்துக்கட்ட மையை வெச்சு மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும்உருட்டுக்கட்ட கண்ணுரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட எதுக்கு வர கிட்ட ?

சூரியனே தேவை இல்லை வித்துடலாமா ?
ராத்திரியை மட்டும் இங்க வச்சுக்கலாமா ?
திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா ?
நீயாச்சு நானாச்சு பாத்துக்கலாமா ?

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

AVVALAVU VERI MAPLAIKKU ! 😈😈😈💯💯💯

பெயரில்லா சொன்னது…

செம்ம கிளுகிளுப்பான பாட்டுயா இது. பக்கா குத்து. 🔥🔥🔥 - கரும்பு காடு இரும்பு ராடுதான்.

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...