திங்கள், 23 செப்டம்பர், 2024

MUSIC TALKS - MEDHUVAA MEDHUVAA PUDHU KAADHAL PAATU ! MANAMUM MANAMUM PUDHU THAALAM POTTU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னம் சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்
இளம் சிட்டு உன்னை விட்டு இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது

ராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளம் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண்பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...