திங்கள், 16 செப்டம்பர், 2024

MUSIC TALKS - SOKKU PODI POTTAYE - EN MANASIL SHOBANA KANNALE - NAAN MAYANGI SAAIVADHU UN THOLAA - EN KANNALA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஷோபன கண்ணாளா !
 
ஹே ஓ சொக்கு பொடி போட்டாளே
என் மனசில் ஷோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹேய் உன்னாலே

சொக்கு பொடி போட்டாயே என் மனசில்
ஷோபன கண்ணாளா
நான் மயங்கி சாய்வது உன் தோழா
ஹேய் கண்ணாளா

பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா ? தப்பா ?
மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ !!
மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

ஷோபன கண்ணாலே
ஹே ஓ சொக்கு பொடி போட்டாளே
என் மனசில் ஷோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹேய் உன்னாலே !

நேத்து ராத்திரி கண்ட சொப்பனம்
இன்னிக்ககாலைல மறந்தே போச்சு
தந்த முத்தங்கள் மட்டும் நியாபக பொருள் ஆச்சே !
இந்த ராத்திரி அந்த முத்தத்த தந்து போக நீ வருவே நானே
கண்ணை மூடியே கன்னம் காட்டியே படுப்பேனே
மிதந்தா படகு உடைஞ்சா முழுக்கு கரைஞ்சா அழுக்கு நீந்தி பார்ப்போமே

கண்டுக்காம கண்டுக்காம காற்று வந்து அள்ளி போக அள்ளி போக
தள்ளி போக தள்ளி போக ஆசையெல்லாம் கட்டிக்கிச்சு கட்டிக்கிச்சு

எக்கச்சக்கமா என்ன வச்சு நீ செய்யும் கற்பனை போதும் போதும்
ஆன போதிலும் மேலும் கேட்கவே மனம் ஏங்கும்
சொன்ன பாதிக்கே சொக்கி போறியே மீதி உள்ளதை சொன்னா தீர்ந்தேன் என்ன விட்டு நீ ஓடி ஒளியவே வழி கேட்ப
முடிஞ்சா துரத்து கிடைச்சா சிரிச்சு உதட்டால் வளைச்சு மீதம் சொல்வாயோ

மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

சொக்கு பொடி போட்டாளே
என் மனசில் ஷோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹேய் உன்னாலே !

பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா ? தப்பா ?
மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ !!
மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...