வெள்ளி, 25 ஜூலை, 2025

CINEMA TALKS - MEERA (1992) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !






மீரா - இந்த திரைப்படம் ஒரு  கலவையான ஆக்ஷன் ரொமான்ஸ் கதைக் களமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஒரு சராசரியான காதலனாக இருக்கக்கூடிய விக்ரம் தன் காதலித்த பெண்ணாக ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார் ஒரு கட்டத்தில்.எப்பொழுதுமே கோபப்படும் ஐஸ்வர்யா இப்பொழுது விக்ரம்மை புரிந்து கொண்டு விக்ரமை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சம்மதத்தை கொண்டு வரும் போது ஒரு கேங்ஸ்டர் அமைப்புடைய உடைய பிரச்சனையில் இவர்கள் அனைவருமே மாட்டிக் கொள்கின்றனர். இந்த கேங்ஸ்டர்களிடம் இருந்து தப்பித்துக்கொண்டு ஒரு ஊராக சென்று.எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய இந்த காதல் ஜோடிகளுக்கு என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் களமாக இருக்கிறது. நீரா இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் ஒரு சரியான கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் ரொமான்ஸ் படமாக இந்தப் படம் இருக்க வேண்டும்.என்று இந்த படத்துலயே தீமை இந்த படம் செலக்ட் செய்து இருக்கிறது. இந்த படத்தின் ஸ்டைல்க்கு ஏற்றவாறு தான் இந்த படமே சரியாக அமைந்து இருக்கிறது. மற்றபடி இந்தப் படத்தின் குறைகள் என்று பார்த்தால் சப்போர்ட்டிங் கேரக்டர்களை சம்பந்தமே இல்லாமல் காலி செய்து விடுகிறார்கள். இது எல்லாமே எங்கே சென்று சொல்வது என்று தெரியவில்லை ?. இருந்தாலும் இந்த படம் ரிலீஸ் ஆனபோது ஓரளவு நல்ல வரவேற்பை பெறக்கூடிய ஒரு கதையமைப்பை இந்த படம் கொண்டிருந்தது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...