பிளாஸ்டிக் குடங்களின் துகள்கள் கேன்ஸர் வரவைக்க கூடியது போதுமான பணம் கிடைக்கிறது என்ற பட்சத்தில் இந்த பிளாஸ்டிக் குடங்களில் இரும்பு குடங்களாக மாற்றப்பட்டு ஸ்டில் குடங்களாக மாற்றப்பட்டு இவர்களுடைய ஆரோக்கியத்தில் கேன்சர் வரக்கூடிய விஷயங்கள் தடுக்கப்படுகிறது
கடவுள் நிஜமாகவே நிறைய பணம் வைத்திருந்து மற்றவர்களுக்கு சப்போர்ட் செய்யும் மனிதராக இருந்தால் ஏன் இப்படிப்பட்ட விஷயங்களில் பிளாஸ்டிக் குடங்களை இரும்பு குடங்களாக மாற்றுவது போன்ற ஒரு சின்ன விஷயத்தில் கடவுள் ஏன் சப்போர்ட் செய்யவில்லை
கேன்சர் போன்ற கொடூரமான வியாதி வந்து ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் பிளாஸ்டிக் குடங்களை ஸ்டில் குடங்களாக மாற்றும் அளவிற்கு பண வசதியை நான் எப்போதுமே கொடுக்க மாட்டேன் என்று கடவுள் சொல்வது எந்த விதத்தில் நியாயம்,
சரி இதுதான் தர்ம சங்கடமான விஷயம் என்றால் இந்த விஷயத்தை ஒரு கவனித்து இந்த விஷயத்தை சரி செய்ய வேண்டும் என்று முன்னேற்றத்தை உருவாக்கும் அமைப்புகளுக்கும் கூட கடவுள் கொஞ்சம் கூட சப்போர்ட் செய்வதே இல்லை அல்லவா ? இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும் ?
ஒரு மனிதன் சொசைட்டியில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் அந்த மனிதனுக்கு கடவுள் சார்பில் மிகப்பெரிய சப்போர்ட் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் கடவுள் சார்பில் கிடைக்க வேண்டிய சப்போர்ட் அந்த மனிதனுக்கு கிடைக்காமலே போய்விடுகிறது இதனால் மனது உடைந்து போன அந்த மனிதன் கடவுளை நான் நம்பினேன் ஆனால் கடவுள் என்னை மிகப்பெரிய குழியை தோண்டி ஆழமாக நிரந்தரமாக புதைத்து விடுகிறார் என்று மனதுக்குள் வருத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறான்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக