செவ்வாய், 9 செப்டம்பர், 2025

MUSIC TALKS - THANNANEY THAMARAPOO MAMA THALLADUM THANNIYILE SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU ! (˶ᵔ ᵕ ᵔ˶) ‹𝟹



பச்சோலை
கீத்துகுள்ள
பதுங்கி நிக்குற 
பசங்களுக்கு
மறைஞ்சி நிக்குற 
பருவம் வந்துருச்சு
மாமனுக்கு செய்யும் 
சீரும் செலவும் வந்துருச்சு

தன்னானே தாமரைப்பூ 
மாமா
தள்ளாடும் தண்ணியில
தாமரை பூத்திருச்சே 
மாமா
தாவணி வாங்கிவாங்க
ஊரெல்லாம் 
கூட்டிகிட்டு
வந்திடுங்க 
மேளம் கொட்டி

கொட்டுற பனியில 
நானும் உனக்கு
கொடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியில 
மூட்டுற நெருப்புல
குளிரும் காயட்டுமா

உனக்கும் எனக்கும் 
மனசு இப்ப 
வைக்க பிரிவாச்சு 
ஒளிவா மறைவா 
பேசி சிரிக்க 
ஓடை துணையாச்சு

கையில 
அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற 
மானு

ஆத்துல குளிக்கிற 
போது
நீ ஆள கடிக்கிற மீனு

உன் இடுப்பு 
சேலை நழுவ
நான் எடுத்து 
எடுத்து தழுவ

தெனமும் என்ன 
தொரத்துதைய்யா 
உங்க பெருமூச்சு
அத்தி பூத்த மாலை 
போல மாமா 
உன் பேச்சு

கண்ணே உனக்கு 
மின்மினி புடிச்சி
வெளக்கா ஏத்தட்டுமா ?
விடியிற வரைக்கும் 
மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா ?

மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா 
தட்டு தோடு

நீ சிரிக்கிற 
தங்கத்தேரு
உன் தேவை 
என்ன கேளு ?

வெடல புள்ளை
நானும்
ஒரு விவரம் 
கேட்க வேணும்


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...