செவ்வாய், 9 செப்டம்பர், 2025

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ


நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உண்மையான அன்பு மட்டுமே நல்ல சமூகத்தை உருவாக்குகிறது. இருந்தாலும் இந்த உலகத்தில் எந்த விஷயமாக இருந்தாலும் ஒரு விலையை கொடுத்தே ஆகவேண்டும், உண்மையான அன்புக்கும் ஒரு விலை கொடுத்தாக வேண்டும், காலமும் சூழ்நிலையும் ஒரு மனிதனை எவ்வளவோ நசுக்கலாம் ஆனால் எதிர்த்து போரிட்டு ஜெயித்த மனிதர்கள்தான் வரலாற்றில் நிலைத்து இருக்கிறார்கள். வெறும் கைகளை நம்பி சண்டைபோடலாம் என்று இருந்த நாம் ஒரு கட்டத்தில் வில்லையும் அம்பையும் எதற்காக பயன்படுத்தினோம் ? ஈட்டியையும் கத்தியையும் எதற்காக பயன்படுத்தினோம், இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எல்லா விஷயங்களும் சரியானது என்று சுயநலமாக இருந்தாலும் சமூகம் என்றும் சமூக முன்னேற்றம் என்றும் மனிதன் அவனுடைய பாதையை மாற்றிய பின்னால்தான் சந்தோஷங்கள் அவனுக்கு கிடைத்தது. இவ்வாறாக மனிதனாக உருவாக்கிய ஒரு அமைப்பை மனிதனாக கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பை கருதும்போது மேலே வருவது நமக்காக ஒரு அப்டேட் உருவாக்குவது கஷ்டமானதாக இருந்தாலும் நாம் கவனமாக அப்டேட் பண்ணி வைத்துக்கொள்ள வேண்டும். 



 

1 கருத்து:

Gilbert Time சொன்னது…

விசய் நாடக நடிப்பு அரசியல் கரூர் சம்பவம் பற்றி பதிவிடவும்

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...