புதன், 6 நவம்பர், 2024

SPECIAL TALKS - மொத்த இன்டர்நெட்டுமே AI கட்டுப்பாடா ?

\\

இன்றைக்கு தேதிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவான ஒரு விஷயம்தான் ஏ.ஐ. (இதனை தேடுபொறி கலாநிதி தொழில்நுட்பம் என்று சொல்லுகிறது தமிழில் ட்ரான்ஸ்லெட் பண்ணினால்) இணையத்தின் கட்டுப்பாட்டில் இந்த ஏஐ தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதுவே டெக்ஸ்ட்களை  போட்டோக்களை வீடியோக்களை தயாரிக்கும் அளவுக்கு வந்துவிட்டது.  பிரச்சனை இங்கேதான் ஆரம்பிக்கிறது இ - காமேர்ஸ் தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்கள் தேடும்போது ஏ.ஐ. மூலம் தகவல்களை துல்லியமாக சேகரிக்கின்றன, இந்த தகவல்களை சேமிப்புக்கு நகல் எடுத்து பகிருகின்றன அது மட்டும் இல்லாமல் மக்கள் என்ன என்ன விஷயங்களை தேடுகிறார்கள் என்பதை பார்த்து பொருட்கள் விற்பனைக்கு ரேக்கமேன்டேஷன் பண்ண பயன்படுத்துகின்றன. இது கேட்க மொக்கையாக இருக்கலாம் ஆனால்  ஏ.ஐ. செயல்படும்பொது மிகவும் ஸ்மார்ட்டாக சமர்த்தாக வேலையை முடித்துவிடும்.  சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் ஒரு விஷயம் என்றால் அதுவே சர்க்கரை பொங்கல் போலத்தானே ? இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்சமூக ஊடகங்களில் ஏ.ஐ. மூலம் போலியான செய்திகளை கண்டறிந்து நீக்க பயன்பட்டது ஆனால் பின்னாட்களில் விளம்பரத்துக்கு மிக மிக அதிகமாக இந்த கலாநிதி நுட்பம் பயன்பட ஆரம்பித்து விட்டது. நம்முடைய செயல்பாடுகளை எளிதாக்கி, தேவையான பதில்களை துல்லியமாக வழங்க வேண்டும் என்ற கட்டாயம் சூப்பர் ஹிட் ஆக ஆசைப்படும் ஒரு ஒரு இன்டர்நெட் கம்பெனிக்கும் ஒரு கனவு இந்த கனவை வெற்றி அடைய கலா நிதி தொழில் நுட்பம்தான் தேவைப்பட்து ! இது எல்லாமேதான் மேலோட்டமாக இப்போது AI ஆட்சி பண்ண காரணம் என்பது இணையத்தின் கருத்து !!


கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...