செவ்வாய், 5 நவம்பர், 2024

MUSIC TALKS - EN NINAIVO DHINAM UNNAI SUTRUM NAANE ! MANAM ELLAM SUGAM THAANE ! (MANAM ELLAM THULLA THULLA MAGILNDHODUM KAVERY) - CHENNAI-28-II - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே 
இளம் கன்னி பிறப்பாலே 
இது உந்தன் அன்பாலே 
இந்நாளே பொன்னாளே

என் நினைவோ
தினம் உன்னை சுற்றும் நானே 
மனம் எல்லாம் சுகம்தானே 
எங்கும் உன்னை கண்டேனே
என்னானேன் ? ஏதானேன் ?

விடுதலை ஆன மனம் 
அடிமை என்றாவதென்ன
முடிவின்றி போவதென்ன
முன்னும் பின்னும்
எண்ணமின்றி தடுமாற

படைத்த போதே
இணைந்த உயிரானோம்
பதவி ஏற்றோம் உண்மை
இதுதான்

மனமெல்லாம்
துள்ள துள்ள 
மகிழ்ந்தோடும் காவேரி 
விழியெல்லாம்
வண்ணம் பூசி 
விளையாடிடுதே

மனமெல்லாம்
துள்ள துள்ள 
மகிழ்ந்தோடும் காவேரி 
மேலேறி ஓடாதோ ?
இங்கும் அங்கும் எங்கும்
பொங்கி பாயாதோ ?

எங்கே போனாலும்
உன்னுடைய எண்ணம் இல்லாமல் 
என்னிடத்தில் சொல்லாமலே 
என் இதயம் நின்றே போகும்

அன்புடைய ஆதிக்கமே 
என்றும் என்னை பாதிக்குமே
அற்புதங்கள் சாதிக்குமே
வாழும் வரை நீடிக்குமே நீங்காதே

எனது ஜீவன்
எனது ஆதாரம் 
எனது சுவாசம் 
உந்தன் கண்ணோரம்

நீ கிடைத்தாய்
நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே 
இளம் கன்னி பிறப்பாலே 
இது உந்தன் அன்பாலே 
இந்நாளே பொன்னாளே

என் நினைவோ
தினம் உன்னை சுற்றும் நானே 
மனம் எல்லாம் சுகம்தானே 
எங்கும் உன்னை கண்டேனே
என்னானேன் ? ஏதானேன் ?

மனமெல்லாம்
துள்ள துள்ள 
மகிழ்ந்தோடும் காவேரி 
மேலேறி ஓடாதோ ?
இங்கும் அங்கும் எங்கும்
பொங்கி பாயாதோ ?

கருத்துகள் இல்லை:

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...