திங்கள், 25 நவம்பர், 2024

MUSIC TALKS - UNNAI THOTTA THENDRAL INDRU ENNAI THOTTU SONNADHORU SEITHI - ULLUKULLE KAADHAL VEITHU THALLI THALLI PONADHENNA NEEDHI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



உன்னைத் தொட்ட 
தென்றல் இன்று
என்னைத் தொட்டு 
சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே 
ஆசை வைத்து
தள்ளித் தள்ளி 
போவதென்ன நீதி

பேச வந்தேன் 
நூறு வார்த்தை
பேசிப் போனேன் 
வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

தலைவி உந்தன் 
கண் பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே

தலைப்புச் செய்தி 
புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே

உறங்கும் போதும் 
உந்தன் பேரை
சொல்லி பார்க்கிறேன்
உன்னைக் கண்டு 
பேசும்போதும் 
உச்சி வேர்க்கிறேன்
இந்தச் சுந்தர வார்த்தைகள் 
தந்தது யாரடி
உன்னைக் கேட்கிறேன்

உன்னை எண்ணி 
என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு 
ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து 
தூளானேன்

பார்க்க வந்த 
சேதி மட்டும் 
சொன்ன முல்லையே
பருவம் வந்த 
தேதி மட்டும் 
சொல்லவில்லையே

நீ பார்வையில் காதலன்
பழக்கத்தில் கோவலன் 
சொல்லவில்லையே






1 கருத்து:

முருகேஷ் சொன்னது…

சூப்பர் சாங் .

kalviya selvama veerama annaiya thanthaiya deivamaa

கல்வியா ? செல்வமா ? வீரமா ? அன்னையா ? தந்தையா ? தெய்வமா ? ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா ? இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ? கற...